நான் உங்கள் சங்கரேஸ்வரி. படிப்பு என்பது ஒருவருக்கு மிக முக்கியம் என்று அனைவரும் கூறிய ஒன்றே. அந்த படிப்பில் நாம் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே அதி முகியமானவனை. நான் விரும்பி வாசித்த வாசிப்பில் ஓன்று தான் நாவல்கள். வாசித்த வெளிபடுத்த வேண்டுமென நினைத்து என் கற்பனையில் தோன்றிய காட்சியாக கதையாக உருவெடுத்து நாவலாக எழுதியிருக்கிறேன்.