Share this book with your friends

Ungalin Niraivana Vazhvukku Vazhikatti / உங்களின் நிறைவான வாழ்வுக்கு வழிகாட்டி

Author Name: Dr. Mrs. Annie David | Format: Paperback | Genre : Self-Help | Other Details

இந்த ஆலோசனைப் புத்தகம் ஒரு ஊன்றுகோலாகவும், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவும் ஆண்டவருடன் கிட்டிச்சேர்க்கும் ஒரு அற்புத காந்த சக்தியாகவும் இருக்கும். இதை வாசிக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றம் நிகழும் என்பதில் ஐயம் இல்லை. நிச்சயம் இப்புத்தகம் ஒரு வழிகாட்டியாக அமையும்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

Dr. Mrs. ஆனி டேவிட்

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் தென்னிந்தியாவில் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். 1983 ஆம் ஆண்டு திரு. டேவிட் லூக்காஸ் என்பவருடன் திருமணத்தில் இணைந்து ஐக்கிய அரபு நாட்டில் அபுதாபி பள்ளியில் 18 ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தேவ அழைப்பு பெற்று தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் இறச்சகுளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் நிறுவி குடும்பமாக தங்கியிருந்து கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Read More...

Achievements

+1 more
View All