அழுது அழுது கண்ணீர் தீர்ந்து விட்டது...
வாழ்க்கை முழுவதும் கவலைகள் சூழ்ந்து விட்டது...
உறவுகள் எல்லாம் விட்டு விளகி விட்டது...
எத்தகைய சூழ்நிலை வந்தாலும்...
இந்த வாழ்க்கை வெறும் கையுடன் நம்மை தெருவில் விட்டாலும்...
நாம் நம்மீது உள்ள நம்பிக்கையை இழக்க கூடாது...
எப்பொழுதும் மனதின் உறுதியை இழக்க கூடாது.
தன்னம்பிக்கை ஒன்று போதும் தரணியை வெல்ல...
உறுதி கொள் மனமே...
இந்நூல் உங்களின் தன்னம்பிக்கையை மேலும்வலுவூட்டும்மற்றும்உங்கள்மனதைவலிமையாக்கும்.“உறுதிகொள்மனமே“புத்தகத்தின்ஒவ்வொருகவிதையும், ஒவ்வொருகவிஞர்களின்ஒருசிறந்தபடைப்புஆகும். உங்களைதன்னம்பிக்கைஎன்னும்உலகிற்குஅழைத்துச்செல்லஎங்கள்கவிதைஉங்கள்கைகளில்“உறுதிகொள் மனமே”புத்தகமாக...❤