Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalThe author's first Tamil novel 'Project AK' was adapted to a Tamil feature film 'Zhagaram' and is streaming on Amazon Prime. 'The lost DNA 2050' is the author's debut novel in English. The author has written this novel parallelly in two languages, Tamil and English.Read More...
The author's first Tamil novel 'Project AK' was adapted to a Tamil feature film 'Zhagaram' and is streaming on Amazon Prime. 'The lost DNA 2050' is the author's debut novel in English. The author has written this novel parallelly in two languages, Tamil and English.
Read Less...
'Cryonics' தொழிற்நுட்பம் மூலம் 30 வருடங்களாய் உறங்கிக் கொண்டிருக்கும் லட்சுமி 2050ல் resurrection technology மூலம் உயிர்த்தெழுகிறாள். 'Space scientist'ஆன அவளது தாய் 'Space'ல் கடவுள்கள் வாழும் இடத்தையும் கண்டு
'Cryonics' தொழிற்நுட்பம் மூலம் 30 வருடங்களாய் உறங்கிக் கொண்டிருக்கும் லட்சுமி 2050ல் resurrection technology மூலம் உயிர்த்தெழுகிறாள். 'Space scientist'ஆன அவளது தாய் 'Space'ல் கடவுள்கள் வாழும் இடத்தையும் கண்டுபிடிக்கிறார், 'கடவுளை பற்றிய ஒரு முக்கிய ரகசியத்தையும் கைப்பற்றுகிறார். ஆனால் லட்சுமியின் தாயை வெவ்வேறு துறையில் இருக்கும் விஞ்ஞானிகள் அந்த ரகசியத்திற்காக கொன்று விடுகிறார்கள். ஆனால் அந்த ரகசியம் யாருக்கும் கிடைக்கவில்லை. உயிர்த்தெழுந்த லட்சுமி 'கடவுள்களை' பற்றிய எந்த ரகசியத்தை தெரிந்து கொள்கிறார், 30 வருடங்களில் மாறிப் போன உலகில் எப்படி அவர் எல்லாவற்றையும் தேடி கண்டுபிடிக்கிறார், ஏன் கண்டுபிடிக்கிறார் என்பது மீதிக் கதை. அவளோடு, அவளது சிறுவயது நண்பன் மற்றும் ஒரு குட்டி ரோபோட் 'மியா' உதவி செய்கிறது.
மற்றொரு புறம், சித்தர்கள் மேல் ஆர்வம் உள்ள ஏழு பேர் ஒரு siddha scientist கீழ் ஒன்று சேர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்து பல உலகம் அறியா கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார்கள். Mercuryஐ எப்படி கட்டி ஆக்குவது, குண்டலினி சக்தி என்றால் உண்மையில் என்ன, கடவுள்கள் எப்படி telomeraseஐ கண்ட்ரோல் செய்து அதிக நாள் வாழ்ந்தார்கள் போன்ற பல புதிய விசயங்கள் அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்கும் லட்சுமிக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எப்படி கதையோடு இணைகிறார்கள் என்பது மீதிக்கதை.
மேலும்,&nb
Lakshmi wakes up from death after 30 years using Cryonics technology in 2050 and tries to find the secret behind the mysterious death of her mom and the secret she hid. While deciphering the clues, she also understands why siddhas are behind the lost DNA. The characters of this novel, including an investigative journalist, anthropologist, brain and neurology professor, physical research head, space scientist, archaeologist, cancer specialist and siddha scienti
Lakshmi wakes up from death after 30 years using Cryonics technology in 2050 and tries to find the secret behind the mysterious death of her mom and the secret she hid. While deciphering the clues, she also understands why siddhas are behind the lost DNA. The characters of this novel, including an investigative journalist, anthropologist, brain and neurology professor, physical research head, space scientist, archaeologist, cancer specialist and siddha scientists, will lead you along the unimaginable hidden secrets of our world which are set to happen in the near future. More than half of this novel is set in 2050, where you will be astonished by modern technology and the evolution of life. The love, friendship, trust, hate, betrayal and greed of the characters depict the reality of human nature. So get ready for a fascinating science fiction story! Welcome to the future!
மனிதனின் வாழ்க்கையில் தேடல் இன்றியமையாதது. பணமுள்ளவன் ஆரோக்கியத்தைத் தேடுகிறான். ஆரோக்கியமானவன் பதவியைத் தேடுகிறான். பதவியில் உள்ளவன் பணத்தைத் தேடுகிறான். இவை அனைத்தும
மனிதனின் வாழ்க்கையில் தேடல் இன்றியமையாதது. பணமுள்ளவன் ஆரோக்கியத்தைத் தேடுகிறான். ஆரோக்கியமானவன் பதவியைத் தேடுகிறான். பதவியில் உள்ளவன் பணத்தைத் தேடுகிறான். இவை அனைத்தும் உள்ளவன் நிம்மதியைத் தேடுகிறான். யாத்ரீகன், தன் காதலைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் ஒரு யாத்ரீகனின் கதை. வழியில் அவன் கற்றுக் கொள்ளும் பாடங்கள், சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் இவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அவனது மனிதத்தைப் புனிதமாக்குகின்றன. வாருங்கள், யாத்ரீகனுடன் ஒரு யாத்திரை செல்வோம்.
ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 இல் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தற்போது அமேசன் ப்ரைமிலும் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 இல் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தற்போது அமேசன் ப்ரைமிலும் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. நாவலைப் பற்றிய கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவின் குறிப்பு - "ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும். இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும் அதே சமயம், ஆச்சரியமூட்டும் இடங்களில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வரலாற்று விநோதங்களைச் சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துகிறது. ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது. இன்னொரு பக்கம் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்படுகிறது. எதிரும் புதிருமான இந்த இரு பயணங்களும் தொட்டுக்கொள்ளும் இடம் சுவாரஸ்யமானது. புதுமைக்கும் பழமைக்கும் முடிச்சுப்போடும் இத்தகைய இடங்கள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகின்றன. அறிவியல் புனைக்கதைத் துறையில் இந்நாவல் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி. சிலிர்க்கவைக்கும் புதியதோர் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.