Share this book with your friends

Thavaripona Thayanai 2050 / தவறிப்போன தாயனை 2050 அறிவியல் புனைவு

Author Name: Kava Kamz | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

'Cryonics' தொழிற்நுட்பம் மூலம் 30 வருடங்களாய் உறங்கிக் கொண்டிருக்கும் லட்சுமி 2050ல் resurrection technology மூலம் உயிர்த்தெழுகிறாள். 'Space scientist'ஆன அவளது தாய்  'Space'ல் கடவுள்கள் வாழும் இடத்தையும் கண்டுபிடிக்கிறார், 'கடவுளை பற்றிய ஒரு முக்கிய ரகசியத்தையும் கைப்பற்றுகிறார்.  ஆனால் லட்சுமியின் தாயை வெவ்வேறு துறையில் இருக்கும் விஞ்ஞானிகள் அந்த ரகசியத்திற்காக கொன்று விடுகிறார்கள். ஆனால் அந்த ரகசியம் யாருக்கும் கிடைக்கவில்லை. உயிர்த்தெழுந்த லட்சுமி 'கடவுள்களை' பற்றிய எந்த ரகசியத்தை தெரிந்து கொள்கிறார், 30 வருடங்களில் மாறிப் போன உலகில் எப்படி அவர் எல்லாவற்றையும் தேடி கண்டுபிடிக்கிறார், ஏன் கண்டுபிடிக்கிறார் என்பது மீதிக் கதை. அவளோடு, அவளது சிறுவயது நண்பன் மற்றும் ஒரு குட்டி ரோபோட் 'மியா' உதவி செய்கிறது.

மற்றொரு புறம், சித்தர்கள் மேல் ஆர்வம் உள்ள ஏழு பேர் ஒரு siddha scientist கீழ் ஒன்று சேர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்து பல உலகம் அறியா கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார்கள். Mercuryஐ எப்படி கட்டி ஆக்குவது, குண்டலினி சக்தி என்றால் உண்மையில் என்ன, கடவுள்கள் எப்படி telomeraseஐ கண்ட்ரோல் செய்து அதிக நாள் வாழ்ந்தார்கள் போன்ற பல புதிய விசயங்கள் அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்கும் லட்சுமிக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எப்படி கதையோடு இணைகிறார்கள் என்பது மீதிக்கதை.

மேலும்,&nb

Read More...
Paperback
Paperback 345

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவா கம்ஸ்

கவா கம்ஸ் அவர்களின் முதல் நாவல் 'ப்ராஜக்ட் ஃ' 'ழகரம்' திரைப்படமாகத் தழுவப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றது. மூன்றாம் நாவலாகிய இந்த அறிவியல் புனைவை, அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் எழுதியுள்ளார். 

Read More...

Achievements

+2 more
View All