Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமண்டபத்தில் பெரியதாக கூட்டமாக இருந்தது. ரிசப்ஷன் என்பதால் இனிமையான காதல் பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது. கையில் போனுடன் உள்ளே நுழைந்தாள் மஞ்சுளா... தனது தோழிகளின் கூட்டம் எ
மண்டபத்தில் பெரியதாக கூட்டமாக இருந்தது. ரிசப்ஷன் என்பதால் இனிமையான காதல் பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது. கையில் போனுடன் உள்ளே நுழைந்தாள் மஞ்சுளா... தனது தோழிகளின் கூட்டம் எங்கே என்று கண்களால் தேடினாள். முதலில் கவியரசியை தான் பார்த்தாள்.... கவியரசி தனது ஆறு மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு மற்ற தோழிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். மஞ்சுளாவை பார்த்ததும் அனைவரும் சந்தோஷமாக வரவேற்றனர்.
அட மக்கு டியர் நான் உன்னை கல்யாணம் பண்ணி கிட்டா அவங்க எனக்கு மாமியார், மாமனார் தான என சொல்ல மேலும் அவளது பேச்சில் கோபம் கொண்டவன். யாரை யார் கல்யாணம் பண்ணுறது என கேட்க. டியர் ந
அட மக்கு டியர் நான் உன்னை கல்யாணம் பண்ணி கிட்டா அவங்க எனக்கு மாமியார், மாமனார் தான என சொல்ல மேலும் அவளது பேச்சில் கோபம் கொண்டவன். யாரை யார் கல்யாணம் பண்ணுறது என கேட்க. டியர் நீ தான் என்னை கல்யாணம் பண்ண போற என சொல்ல ...மீண்டும் கோபம் அடைந்தவன் போனை கட் செய்ய மறுபடியும் அதை நம்பரில் இருந்து போன் வந்தது
ஐயர் தனது சுப மந்திரங்களை உரக்க சொல்ல மங்கள வாத்தியங்கள் மண்டபம் முழுவதும் எதிரொலிக்க மஞ்சள் சரடு கோர்க்கப்பட்ட தங்க தாலி கழுத்தில் ஏறுவதை வெறுப்புடன் குனிந்த தலையுடன் ப
ஐயர் தனது சுப மந்திரங்களை உரக்க சொல்ல மங்கள வாத்தியங்கள் மண்டபம் முழுவதும் எதிரொலிக்க மஞ்சள் சரடு கோர்க்கப்பட்ட தங்க தாலி கழுத்தில் ஏறுவதை வெறுப்புடன் குனிந்த தலையுடன் பார்த்தாள் ஆனந்தி ருத்ரா.அதே வெறுப்புடன் அந்த தாலியை எனோ தனோ என்று கட்டிய வலிய கரங்களுக்கு சொந்தக்காரன் ராம் அனுஷ் . இரு மனங்கள் விரும்பி இணைவது தான் அற்புதமான திருமண பந்தம் . ஆனால் இங்கு முதல் பொருத்தமே சரியாக இல்லை. ஆனந்தியின் மனம் முழுவதும் "இனி வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ " என்று எதிர்கால கவலையை நினைக்க தொடங்கி விட்டாள்.ராம் என்னும் ராம் அனுஷ் மனதிலும் அதே எண்ணம் எழ பெரு மூச்சுடன் அருகில் அமர்ந்திருத்தவளை ஒரக் கண்ணால் நோக்கினான்.
ஆள் பார்க்க அழகா இருந்தான்..தாடி வச்சிட்டு கொஞ்சம் டெர்ரர் மாதிரியும் இருந்தான்.. செய்றதையும் செஞ்சிட்டு என்ன முறைக்கிறான்..இந்த எக்ஸாமுக்கு பென்சில் யூஸ் பண்ற தேவையே இல்ல
ஆள் பார்க்க அழகா இருந்தான்..தாடி வச்சிட்டு கொஞ்சம் டெர்ரர் மாதிரியும் இருந்தான்.. செய்றதையும் செஞ்சிட்டு என்ன முறைக்கிறான்..இந்த எக்ஸாமுக்கு பென்சில் யூஸ் பண்ற தேவையே இல்லை.. அப்புறம் என்ன அழிக்கிறான் சரி நாம நம்ம வேளைய பார்ப்போம்..ஒரு இருபது நிமிஷம் கழிச்சி மறுபடியும் ஆட்டிட்டான்..இந்த முறை ஆட்டினதால நல்லா கிறுக்கிடுச்சி.. செம டென்ஷன்.. நல்லா திரும்பி.. ஹலோ விளையாடுறதா இருந்தா வீட்டுல உக்காந்து பெஞ்ச் ஆட்டி விளையாடுங்க..இங்க வந்து ஸ்கூல் பையன் மாதிரி டெஸ்க்க ஆட்டாதீங்க...
மாலா 20 வயது..பால் நிறம்..வயதிற்கேற்ற உயரம்..கொஞ்சமே குண்டான உடல்வாகு.. அடர்த்தியான கூந்தல்.. இடுப்பு வரை தவழ்ந்தது..எப்போதும் பொட்டும் திருநீறும் குடி கொண்டிருக்கும் நெற்றி..பெ
மாலா 20 வயது..பால் நிறம்..வயதிற்கேற்ற உயரம்..கொஞ்சமே குண்டான உடல்வாகு.. அடர்த்தியான கூந்தல்.. இடுப்பு வரை தவழ்ந்தது..எப்போதும் பொட்டும் திருநீறும் குடி கொண்டிருக்கும் நெற்றி..பெரிய கண்கள்...சிறிய கூர் மூக்கு.. சதை பற்றுள்ள உதடு.. கொழு கொழு குழி விழும் கன்னம்..யாராக இருந்தாலும் அலடசிய படுத்த முடியாத அழகுதான். எப்போதும் துரு துரு என்றிருபாள்.. அவள் இருக்கும் இடம் சாமி சத்தியமாக அமைதியாக இருக்காது..
அவளின் அழகு சிந்தும் முகத்தை மனதின் முன் கொண்டு வந்து வர்ணிக்க ஆரம்பித்தான்... ஜல்லியை கொட்டி வைத்தாற் போல் மூக்கு.. அணில் தின்ன ஆசைப்படும் கொழு கொழு ஆப்பிளாய் அவளது கண்ணம், எ
அவளின் அழகு சிந்தும் முகத்தை மனதின் முன் கொண்டு வந்து வர்ணிக்க ஆரம்பித்தான்... ஜல்லியை கொட்டி வைத்தாற் போல் மூக்கு.. அணில் தின்ன ஆசைப்படும் கொழு கொழு ஆப்பிளாய் அவளது கண்ணம், எனக்கு இந்த இடம் தான் வேண்டும் என அடம்பிடித்து அவள் இதழில் வந்து குடி புகுந்து கொண்ட ரோஜா இதழ்களாய் அவள் உதடுகள், கோதுமை நிறம் என வைரமுத்து ரேஞ்சுக்கே மாறி அவளை அவன் மனக் கண்ணில் வர்ணித்து ரசித்துக் கொண்டு இருக்க மூளையோ சட்டென அறிவுறுத்தியது "டேய் தேவ் நீ பண்றது ரொம்ப தப்பு டா என... " அவன் தான் மூளை சொல்வதைக் கேட்கும் நிலைமையிலேயே இல்லையே.. மனம் சொன்ன படி தன் கதாநாயகியின் நினைவுகளை அரும்பவிட்டான்..
சுஜி தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் பிறந்து எம்.ஏ தமிழ் பயின்று பட்டம் பெற்றவள். வயது இருப்பத்து ஆறு. நல்ல அழகி. நுல்ல குணவதியான பெண். நடுத்தர குடும்பத்தது பெண். ‘இந்தியாவில
சுஜி தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் பிறந்து எம்.ஏ தமிழ் பயின்று பட்டம் பெற்றவள். வயது இருப்பத்து ஆறு. நல்ல அழகி. நுல்ல குணவதியான பெண். நடுத்தர குடும்பத்தது பெண். ‘இந்தியாவில் பெண் பார்த்து திருமணம் செய்ய வேண்டும’ என்று ரவி வந்த போது சுஜியின் அழகும் குணமும் கவர மணம் முடித்து அமெரிக்கா சென்றான்.
தானும் மதரைப் போல் குறைந்த பட்சம் இல்லத்தின் ஒரு குழந்தையின் பொறுப்பையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சுசிலாவின் விருப்பம். இதைப் பற்றி முன்பே மதரிடம் கலந்து பேசி இருந
தானும் மதரைப் போல் குறைந்த பட்சம் இல்லத்தின் ஒரு குழந்தையின் பொறுப்பையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சுசிலாவின் விருப்பம். இதைப் பற்றி முன்பே மதரிடம் கலந்து பேசி இருந்தாள். தன் முடிவில் இருந்து சற்றும் பின் வாங்கப் போவதும் இல்லை. ஆனால் மதரோ, "சுசிலா, இப்போ தான் படிப்பு முடித்து இருக்கடா! அதுக்குள்ள பொறுப்பு பற்றி பேசணுமா? கொஞ்சம் நாள் ஆகட்டும். சூழ்நிலை, சந்தர்ப்பம் பார்த்து செய்து கொள்ளலாம். அதுவரை வாழ்க்கையை அதன் போக்கில் நகர்த்தி கொண்டு போம்மா!" என்று புன்னகையுடன் கூறினார்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.