Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
எனது அன்பார்ந்த வாசகர்களே..! என் கவிக்கூ வின் ஆறாம் பிரதியான யசூ எனும் நூல் பலதரப்பட்ட கால நிலைகளையும்,ஐக்கூ,லீமரைக்கூ போன்ற சிறு வரிகளில் பெறும் அர்த்த கவிகளாகவும்,தாங்கள
எனது அன்பார்ந்த வாசகர்களே..! என் கவிக்கூ வின் ஆறாம் பிரதியான யசூ எனும் நூல் பலதரப்பட்ட கால நிலைகளையும்,ஐக்கூ,லீமரைக்கூ போன்ற சிறு வரிகளில் பெறும் அர்த்த கவிகளாகவும்,தாங்கள் மன இயல்புகளை இரசனையின் உள் ஆழ்த்தும் வகையில் புனைந்துள்ளேன்...
நன்றிகள்...
எனது அன்பார்ந்த வாசகர்களே..! என் கவிக்கூ வின் ஐந்தாம் பிரதியான அறல் எனும் நூல் பலதரப்பட்ட கால நிலைகளையும்,ஐக்கூ,லீமரைக்கூ போன்ற சிறு வரிகளில் பெறும் அர்த்த கவிகளாகவும்,தாங
எனது அன்பார்ந்த வாசகர்களே..! என் கவிக்கூ வின் ஐந்தாம் பிரதியான அறல் எனும் நூல் பலதரப்பட்ட கால நிலைகளையும்,ஐக்கூ,லீமரைக்கூ போன்ற சிறு வரிகளில் பெறும் அர்த்த கவிகளாகவும்,தாங்கள் மன இயல்புகளை இரசனையின் உள் ஆழ்த்தும் வகையில் புனைந்துள்ளேன்...
அறல் எனும் தடையில்லா நீரோட்ட கவிகளை படியுங்கள் வாழ்வில் எந்த மனச்சலனமும் இன்றி வாழுங்கள்....
என் இனிய வாசகர்களே... நன்றிகள்.....
அன்பார்ந்த வாசகர்களே..எனது படைப்பின் தொடர்தலான என் சுழி அனர்த்தம் புத்தகமானது ஆழ் மனதின் தீராத அனர்த்தங்களை நடைமுறை வாழ்வில் சுழநிலைக்கு கொண்டு வரும் ஆறுதல் வரிகளின் பி
அன்பார்ந்த வாசகர்களே..எனது படைப்பின் தொடர்தலான என் சுழி அனர்த்தம் புத்தகமானது ஆழ் மனதின் தீராத அனர்த்தங்களை நடைமுறை வாழ்வில் சுழநிலைக்கு கொண்டு வரும் ஆறுதல் வரிகளின் பிறப்பாக அமையும்...
மனம் திறந்து படியுங்கள் தங்கள் அனர்த்தங்களை சுழி ஆகிடும் வரை படித்து அருந்துங்கள் என் அன்பு வாசகர்களே....!
நன்றிகள் ஆயிரம்...
அன்பார்ந்த வாசகர்களே..எனது அடுத்த படைப்பான "தடாகம்" நூலானது தாகத்திற்கு நீராகவும்,தமிழை தேடி அலைபவருக்கு விருந்தாகவும் அமையும்...
தடாகத்தின் தமிழ் வெள்ளத்தில் மூழ்கி இன
அன்பார்ந்த வாசகர்களே..எனது அடுத்த படைப்பான "தடாகம்" நூலானது தாகத்திற்கு நீராகவும்,தமிழை தேடி அலைபவருக்கு விருந்தாகவும் அமையும்...
தடாகத்தின் தமிழ் வெள்ளத்தில் மூழ்கி இன்பம் பருகுங்கள்...
எனது
இனிதான வாசகர்களே...
Beloved Readers...
Warm welcoming to you all to this HaikuQ English Version...
In this Book contains lots of values which normally used in day to day life...

எனது அன்பார்ந்த வாசகர்களே... வணக்கம்..எனது புதிய படைப்பான இணைய ரேகைகள் எனும் இயல்பான ரேகை வரிகள் இதயத்தின் ஊடாக தமிழின் புதிய பரமாணமாக அமையும் வகையில் அமைத்து உள்ளேன்...
எ

என் இதய ரேகைகளை வரிகளாய் மாற்றி இணைய ரேகைகளாய் பதிவு செய்துள்ளேன்... படித்து இன்புறுங்கள் என் இதய வாசகர்களே...!!!
எனது அன்பார்ந்த வாடிக்கையாளர்களே...எனது படைப்பான தேடல் எனும் இந்நூல் உலகில் ஆர்ப்பரிக்கும் தேடல் விவரங்களை உள்ளடக்கியது, மேலும் அன்றாட வாழ்வில் மாந்தர்களின் இயல்பு நிலை
எனது அன்பார்ந்த வாடிக்கையாளர்களே...எனது படைப்பான தேடல் எனும் இந்நூல் உலகில் ஆர்ப்பரிக்கும் தேடல் விவரங்களை உள்ளடக்கியது, மேலும் அன்றாட வாழ்வில் மாந்தர்களின் இயல்பு நிலையை தெளிவாக விளக்கும் வகையில் புனையப்பட்டுள்ளது இந்நூல்...
கைத்தொட்டு படித்து இன்புறுங்கள்...
நன்றிகள்....
அகத்தியர் உடல்கொடுக்க காலங்கள் சீர் எடுக்க தமிழர் நாவழி வந்து செம்மொழி ஆனவளே... எம் தமிழே...உம்வழியில்
என் கற்பனையும் கன்னி தமிழும் கலந்து கொண்ட வேளையில் பிறந்த குழந்தை
அகத்தியர் உடல்கொடுக்க காலங்கள் சீர் எடுக்க தமிழர் நாவழி வந்து செம்மொழி ஆனவளே... எம் தமிழே...உம்வழியில்
என் கற்பனையும் கன்னி தமிழும் கலந்து கொண்ட வேளையில் பிறந்த குழந்தை கவிதைகளை உங்கள் முன்னே சமர்ப்பிக்கிறேன்
எண்ணும் , எழுத்தும் ஒரு சேர எண்வகை மெய்ப்பாடும் ஒன்றினைந்து உருவான , என் பாக்களை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்....!!!!!
கடவுளின் மீது நம்பிக்கை இல்லை ,
அதனால் என் தாயும் தந்தையும் மூன்றாவதாய் தாய் தழிழையும் தெய்வமாய் வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்...
எனது அன்பு வாசர்களே...தாங்கள் வாசிக்க பெறும் எனது வளரி மனம் புத்தகத்தின் பெயர் விளக்கத்திலே தாங்கள் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்...மனிதர்களின் மனம் ஒரே நிலையில் இருப்பதில
எனது அன்பு வாசர்களே...தாங்கள் வாசிக்க பெறும் எனது வளரி மனம் புத்தகத்தின் பெயர் விளக்கத்திலே தாங்கள் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்...மனிதர்களின் மனம் ஒரே நிலையில் இருப்பதில்லை... நமக்கு வேண்டும் என்றால் அதை கொடுக்க முயல்வோம்...என்பதே விளக்கம்... வளரியானது நாம் வீசும் இடத்திலிருந்து மீண்டும் நம்மை வந்து சேரும் அதுபோல்தான் வார்த்தைகளும்...நம்வாழ்க்கையும்....மனம் வளரியாகட்டும்... வளமாகட்டும்....
நன்றிகள்....
அன்பார்ந்த வாசகர்களே எனது படைப்புகளுள் ஒன்றான இயற்கூ எனப்படும் இந்நூல்..இயல்பான நிகழ்வுகளை மனிதர்களின் மத்தியில் வெகு இயல்பாக அறியும் வகையில் தொகுத்து வழங்கியுள்ளேன்...
அன்பார்ந்த வாசகர்களே எனது படைப்புகளுள் ஒன்றான இயற்கூ எனப்படும் இந்நூல்..இயல்பான நிகழ்வுகளை மனிதர்களின் மத்தியில் வெகு இயல்பாக அறியும் வகையில் தொகுத்து வழங்கியுள்ளேன்... இதனுடன் இனிமையான ஹைக்கூ, பழமொன்றியு தொகுப்புகளை இணைத்துள்ளேன்.. இதனை படித்து இயல்பினுள் இனிமையை பருகுங்கள்....
Beloved Readers...
Warm welcoming to you all to this HaikuQ English Version...
In this Book contains lots of values which normally used in day to day life...
Beloved Readers...
Warm welcoming to you all to this HaikuQ English Version...
In this Book contains lots of values which normally used in day to day life...
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்..
எனது இந்த கவிஹைக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் ஹைக்
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்..
எனது இந்த கவிஹைக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் ஹைக்கூவின் புதுமாதிரியான ஐக்கூ,சென்ட்ரியு,லீம்ரைக்கூ,ஐபுன்,பழமொன்றியு போன்ற எனது கவிதை தொகுப்புகளை பதிவு செய்துள்ளேன்.
இந்த கவிஹைக்கூ கவிதைகள் வாழ்வியல் வழிமுறைகளை தெளிவான விளக்கும் வகையில் அமையும் என்று நம்புகிறேன்..
எல்லாம் நன்மைக்கே.. என்றும் என் பெற்றோர் ஆசியுடன்..
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ என்ற புது கவிதை முறையை அறிமுகப்படுத்தி உள்ளேன்...எனது கவிதைகள் படித்து ருசிப்போர்க்கு விருந்தாக, சூடிக்கொள்வோர்க்கு மணம் மிகுந்த தமிழ்மாலையாக அமையும் என்ற நம்புகிறேன்..

கார்கவி@சேகா நாகப்பட்டினம்
அன்பார்ந்த வாசகர்களே எனது படைப்புகளுள் ஒன்றான இயற்கூ எனப்படும் இந்நூல்..இயல்பான நிகழ்வுகளை மனிதர்களின் மத்தியில் வெகு இயல்பாக அறியும் வகையில் தொகுத்து வழங்கியுள்ளேன்...
அன்பார்ந்த வாசகர்களே எனது படைப்புகளுள் ஒன்றான இயற்கூ எனப்படும் இந்நூல்..இயல்பான நிகழ்வுகளை மனிதர்களின் மத்தியில் வெகு இயல்பாக அறியும் வகையில் தொகுத்து வழங்கியுள்ளேன்... இதனை படித்து இயல்பினுள் இனிமையை பருகுங்கள்....
அன்பார்ந்த வாசகர்களே...எனது வழயில் மணந்த வலிப்பூக்கள் நூலின் பிறப்பின் காரணம் மனிதன் வாழ்நாளில் தான் கடக்கும் அனைத்து தருணங்களும் இன்பங்களாவே அமைவதில்லை.. அனைத்தும் உண்ட
அன்பார்ந்த வாசகர்களே...எனது வழயில் மணந்த வலிப்பூக்கள் நூலின் பிறப்பின் காரணம் மனிதன் வாழ்நாளில் தான் கடக்கும் அனைத்து தருணங்களும் இன்பங்களாவே அமைவதில்லை.. அனைத்தும் உண்டு என்பதனை விளக்கும் வகையில் என் மனநிலையில் நான் கடந்த பாதையில் மணந்த வலிப்பூக்களை தங்கள் வாசிப்பிற்கு வழியமைத்துள்ளேன்,அன் வலியுணர்ந்து வாழ்வை நல்வழிபடுத்த எனது நூல் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.....
நன்றிகள்....
அன்பார்ந்த வாசகர்களே...எனது வழயில் மணந்த வலிப்பூக்கள் நூலின் பிறப்பின் காரணம் மனிதன் வாழ்நாளில் தான் கடக்கும் அனைத்து தருணங்களும் இன்பங்களாவே அமைவதில்லை.. அனைத்தும் உண்ட
அன்பார்ந்த வாசகர்களே...எனது வழயில் மணந்த வலிப்பூக்கள் நூலின் பிறப்பின் காரணம் மனிதன் வாழ்நாளில் தான் கடக்கும் அனைத்து தருணங்களும் இன்பங்களாவே அமைவதில்லை.. அனைத்தும் உண்டு என்பதனை விளக்கும் வகையில் என் மனநிலையில் நான் கடந்த பாதையில் மணந்த வலிப்பூக்களை தங்கள் வாசிப்பிற்கு வழியமைத்துள்ளேன்,அன் வலியுணர்ந்து வாழ்வை நல்வழிபடுத்த எனது நூல் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.....
நன்றிகள்....
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்..
எனது இந்த கவிஹைக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் ஹைக்
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்..
எனது இந்த கவிஹைக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் ஹைக்கூவின் புதுமாதிரியான கவிதை தொகுப்புகளை பதிவு செய்துள்ளேன்.
இந்த கவிஹைக்கூ கவிதைகள் வாழ்வியல் வழிமுறைகளை தெளிவான விளக்கும் வகையில் அமையும் என்று நம்புகிறேன்..
எல்லாம் நன்மைக்கே.. என்றும் என் பெற்றோர் ஆசியுடன்..
Beloved Readers...
Warm welcoming to you all to this HaikuQ English Version...
In this Book contains lots of values which normally used in day to day life...
Beloved Readers...
Warm welcoming to you all to this HaikuQ English Version...
In this Book contains lots of values which normally used in day to day life...
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ என்ற புது கவிதை முறையை அறிமுகப்படுத்தி உள்ளேன்...எனது கவிதைகள் படித்து ருசிப்போர்க்கு விருந்தாக, சூடிக்கொள்வோர்க்கு மணம் மிகுந்த தமிழ்மாலையாக அமையும் என்ற நம்புகிறேன்..
எல்லாம் நன்மைக்கே.. என்றும் என் பெற்றோர் ஆசியுடன்..
கார்கவி@சேகா நாகப்பட்டினம்
அனைவருக்கும் வணக்கங்கள்....கவிக்குறள் எனப்படும் எனது இந்நூல் திருமறைக்கவி திருவள்ளுவரின் திருக்குறளின் மீதான அதீத ஆவலின் காரணமாக தோன்றியது.இக்குறள்கள் அனைத்தும் தற்கால
அனைவருக்கும் வணக்கங்கள்....கவிக்குறள் எனப்படும் எனது இந்நூல் திருமறைக்கவி திருவள்ளுவரின் திருக்குறளின் மீதான அதீத ஆவலின் காரணமாக தோன்றியது.இக்குறள்கள் அனைத்தும் தற்கால உலகவியலுக்கு ஏற்றார்போல் மக்களின் மனநிலையை எளிதில் விளக்கும் வகையில் அமையும்,ஆதலால் குறள்களை வாசித்து வரிகளின் பயனை வாழ்வியலில் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான்
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ என்ற புது கவிதை முறையை அறிமுகப்படுத்தி உள்ளேன்...எனது கவிதைகள் படித்து ருசிப்போர்க்கு விருந்தாக, சூடிக்கொள்வோர்க்கு மணம் மிகுந்த தமிழ்மாலையாக அமையும் என்ற நம்புகிறேன்..
எல்லாம் நன்மைக்கே.. என்றும் என் பெற்றோர் ஆசியுடன்..
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.. எனது இந்த கவிக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் கவிக்கூ என்ற புது கவிதை முறையை அறிமுகப்படுத்தி உள்ளேன்...எனது கவிதைகள் படித்து ருசிப்போர்க்கு விருந்தாக, சூடிக்கொள்வோர்க்கு மணம் மிகுந்த தமிழ்மாலையாக அமையும் என்ற நம்புகிறேன்..
எல்லாம் நன்மைக்கே.. என்றும் என் பெற்றோர் ஆசியுடன்..
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.