Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalRev. H. John Samuel hails from Nazareth, Tuticorin District. His father is Mr. W. Henry Williams, and his mother is Mrs. Kamalabhai Henry. He did his schooling from Margoschis Higher Secondary School, Nazareth. BA from Nazareth Margoschis College, post-graduation from St. John's College, Palayamkottai, and BD in 2010 from United Theological College, Bangalore. After studying theology, his passion for education led to his M.A. from Kamaraj University, Madurai, in Philosophy & Religion, M.A. from Manonmaniyam Sundaranar University, Tirunelveli, in Christian Studies and M.S.W. from AnnamalaRead More...
Rev. H. John Samuel hails from Nazareth, Tuticorin District. His father is Mr. W. Henry Williams, and his mother is Mrs. Kamalabhai Henry. He did his schooling from Margoschis Higher Secondary School, Nazareth. BA from Nazareth Margoschis College, post-graduation from St. John's College, Palayamkottai, and BD in 2010 from United Theological College, Bangalore. After studying theology, his passion for education led to his M.A. from Kamaraj University, Madurai, in Philosophy & Religion, M.A. from Manonmaniyam Sundaranar University, Tirunelveli, in Christian Studies and M.S.W. from Annamalai University. After 13 years of church service, he was ordained as an assistant priest in 2015 and ordained as a priest in 2016 in the Church of South India, Tuticorin-Nazareth Diocese.
By God's great grace, he is currently serving as the leader of Pandaranchettivilai sabai.
நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய். ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். (ஓசியா 4:60பி) என்று ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாய் ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார்.
லெந்து கால
நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய். ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். (ஓசியா 4:60பி) என்று ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாய் ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார்.
லெந்து காலம் நாம் ஆண்டவரைத் தேடி அவரோடு அதிக நேரம் செலவிடுவதற்காக நமக்குக் கொடுக்கப்படுகிற காலங்கள். மோசே கற்பலகையைப் பெற சென்ற போது ஆண்டவரோடு பர்வதத்தில் 40 நாட்கள் தனித்திருந்தார். இயேசு நாதரும் தன் பணியைத் துவங்கும் முன்பு ஆண்டவரோடு நேரம் செலவழிக்க வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நாமும் இந்த லெந்து காலங்களில் நம் ஆண்டவர் நமக்குத் தந்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடிக்க இந்த புத்தகம் உதவியாக இருக்கும் என விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட பகுதிகளை கவனமாய் வாசியுங்கள். அதற்கு தரப்படுகிற கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள். இந்த லெந்து காலத்தில் எப்படியாவது வேதத்தை ஒரு முறை வாசித்து முடிக்க வேண்டும் என்று ஜெபத்தோடு முடிவு செய்யுங்கள். இது கட்டாயத்திற்காகவோ அல்லது ஏனோ தானோவென்றோ அல்ல. எலியா 40 நாட்கள் ஓரேப் பர்வதம் மட்டும் நடந்து செல்வதற்கு தேவையான தேவ பெலத்தை பெற்றுக்கொண்டது போல நீங்களும் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் பாதையில் நெறி தவறாது நடப்பதற்கு பெலனடைவீர்கள். இந்த லெந்து கால முடிவில் ஒரு மிகப்பெரிய மனநிறைவை நீங்கள் பெற்றுக் கொள்ளப்போவது நிச்சயம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நவீன உலகம் அறிவியலின் வளர்ச்சியினால் நிறைந்திருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்யென்று. கற்றறிந்த அறிஞர்களையும் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இ
நவீன உலகம் அறிவியலின் வளர்ச்சியினால் நிறைந்திருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்யென்று. கற்றறிந்த அறிஞர்களையும் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்ட வேதாகமத்தில் பல அறிவியலின் உண்மைகள் அடங்கியிருக்கிறது.
இந்த புத்தகத்தை எழுதிய நான் ஒரு மருத்துவரோ அல்லது பொறியாளரோ அல்ல. அறிவியலை கசடற கற்றவனும் அல்ல. எனினும் ஆவியானவரின் முழுத்துணையோடும், துணை நின்ற சில புத்தகங்ளோடு கூட இந்த நூலை எழுத முடிந்தது. இதுதான் சரியா? என்று வேதாகமத்தை ஏற்றுகொள்ளாதவர்கள் கேட்கக்கூடும். அவர்களுக்கு "நான் நம்புவது இதுதான்'' என்ற பதிலைத் தவிர அவர்களுக்குச் சொல்ல வேறொன்றும் இல்லை. நான் அறிந்த இந்த உண்மையை மற்றவர்களும் அறிய நான் கொண்ட ஆவலே இப்புத்தகத்தை எழுத காரணமாக அமைந்தது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.