Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமனதின் எண்ணத்தின் வண்ணங்களை எழுத்தில் தீட்டிய ஒரு எழுத்தாளர்.. தன் முதல் கதையிலேயே தன் எழுத்துக்களின்பால் வாசகியென்னை இழுத்துச் சென்றவர்..கதை கூறும் திறனும், எதிர்பாரா தருணங்களில் எதிர்பாரா பல திருப்பங்களும்; குழப்பங்கRead More...
மனதின் எண்ணத்தின் வண்ணங்களை எழுத்தில் தீட்டிய ஒரு எழுத்தாளர்.. தன் முதல் கதையிலேயே தன் எழுத்துக்களின்பால் வாசகியென்னை இழுத்துச் சென்றவர்..
கதை கூறும் திறனும், எதிர்பாரா தருணங்களில் எதிர்பாரா பல திருப்பங்களும்; குழப்பங்களில் கூட குதர்க்கங்களை வைத்து சமூகத்தில் நிழல்களாயிருக்கும் நிஜத்தை எழுத்துகளின் வழி அனலாய் வெளியுலகுக்கு காட்டும் தனித்துவமான பாணியில் இயல்பான மோதலையும் கலகத்துக்குள் காதலையும் எழுத்துக்களில் செதுக்கி மனத்திலே கற்பனையாய் சிறகடிக்க வைத்தவர்...
எதற்காகவும் யாருக்காகவும் எழுத்துக்களில் போலியை புகுத்தாது பாரதியின் பைத்தியமாய் மனதிலும் செயலிலும் புரட்சியை புகுத்திய ஒரு புதுமை எழுத்தாளர்...
தமிழ் மொழியின் செம்மை மாறாது கிராமிய மண்வாசம் கமழும் கதாபாத்திர வடிவமைப்பிலும் வசன ஒழுங்கமைப்பிலும் சொல் குற்றமும் செயல் குற்றமும் காண முடியா எழுத்துக்களை வடிக்கும் சிற்பியாய் இவர்...
சமூகத்தில் நடக்கும் கீழ்த்தரமான செயல்களை உலகிற்கு தன் எழுத்துகள் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டும் சிறு முயற்சியாய் பல தொடர்களை எழுதும் இவரின் எழுத்துக்கு நான் என்றும் அடிமையே...
இவரின் எழுத்து எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவரின் மனத்தையும் குணத்தையும் மாற்றி மனிதனாக்கும் அளவு வல்லமை வாய்ந்தவை..
நான் பார்த்து வியந்த ஒரு எழுத்தாளர் பாரதியின் பைத்தியம்
by
Fathima Nickna
Read Less...Achievements
தீரமாய் இனிக்கும் அவனுக்கும்
தீயாய் இனிக்கும் அவளுக்குமான
தித்திக்கும் காதலைக் கூறும் ஓர்
தீஞ்சுவை காதல் கதை....
தன் நண்பனின் ஊருக்கு செல்லும் நாயகி மகிழ
தீரமாய் இனிக்கும் அவனுக்கும்
தீயாய் இனிக்கும் அவளுக்குமான
தித்திக்கும் காதலைக் கூறும் ஓர்
தீஞ்சுவை காதல் கதை....
தன் நண்பனின் ஊருக்கு செல்லும் நாயகி மகிழ்விழிக்கு முற்றிலும் எதிர்பாராத சூழலில் தீரனுடன் திருமணம் நடைபெறுகிறது. அத்திருமணத்தில் ஒரு சூழ்ச்சி நிறைந்திருக்க... அச்சூழ்ச்சியால் திருமணம் ஆன அன்றே இருவரும் பிரிய நேர்கிறது. சூழ்ச்சியை வென்று இருவரும் இணைந்தார்களா? அச்சூழ்ச்சியை செய்தவன் யார் என எப்படி கண்டறிகிறார்கள் என்பதே தித்திக்கும் காதல் தீ...
மோதலும் காதலும் நட்பும் துரோகமும் கண்ணீரும் வீரமும் கலந்த கலவையே தித்திக்கும் காதல் தீ கதை.
இந்த மூட(ர்) சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கின்ற வலிகளே கவிதை வரிகளாய் ....
இந்த மூட(ர்) சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கின்ற வலிகளே கவிதை வரிகளாய் ....
தீரமாய் இனிக்கும் அவனுக்கும்
தீயாய் இனிக்கும் அவளுக்குமான
தித்திக்கும் காதலைக் கூறும் ஓர்
தீஞ்சுவை காதல் கதை....
தன் நண்பனின் ஊருக்கு செல்லும் நாயகி மகிழ
தீரமாய் இனிக்கும் அவனுக்கும்
தீயாய் இனிக்கும் அவளுக்குமான
தித்திக்கும் காதலைக் கூறும் ஓர்
தீஞ்சுவை காதல் கதை....
தன் நண்பனின் ஊருக்கு செல்லும் நாயகி மகிழ்விழிக்கு முற்றிலும் எதிர்பாராத சூழலில் தீரனுடன் திருமணம் நடைபெறுகிறது. அத்திருமணத்தில் ஒரு சூழ்ச்சி நிறைந்திருக்க... அச்சூழ்ச்சியால் திருமணம் ஆன அன்றே இருவரும் பிரிய நேர்கிறது. சூழ்ச்சியை வென்று இருவரும் இணைந்தார்களா? அச்சூழ்ச்சியை செய்தவன் யார் என எப்படி கண்டறிகிறார்கள் என்பதே தித்திக்கும் காதல் தீ...
மோதலும் காதலும் நட்பும் துரோகமும் கண்ணீரும் வீரமும் கலந்த கலவையே தித்திக்கும் காதல் தீ கதை.
ஆடியில் அவதரித்த தலைமகளை தரம் தாழ்த்தும் மூடநம்பிக்கையில் ஊறிய மூட உறவுகள்.. மனதோடு மெய்யை காயப்படுத்தி
நிஜத்தோடு நிதர்சனத்தை ஏற்க மறுத்து மகளிரை விரட்டிவிட எண்ணும் அர
ஆடியில் அவதரித்த தலைமகளை தரம் தாழ்த்தும் மூடநம்பிக்கையில் ஊறிய மூட உறவுகள்.. மனதோடு மெய்யை காயப்படுத்தி
நிஜத்தோடு நிதர்சனத்தை ஏற்க மறுத்து மகளிரை விரட்டிவிட எண்ணும் அரக்க அன்னையும் பிதாவும்...
போதையில் சிக்கித் தவிக்கும்
பேதையவன் வன்சொல் வதைத்திடினும்
உறவுகள் இல்லை என்றால் என்ன? தோள் கொடுக்கும் உறவாய் நான் இருக்கிறேன் என்னும் அழகிய நட்பாய் பாசமழையை பொழிந்தவளும்...
அண்ணனாய் வந்தவன் அவளின் இதழ் சிரிப்பை மனதார இரசித்து அரசியின் அரசனானே...
திமிருக்கும் கர்வத்துக்கும் மறுபெயராய் தீயென தகிக்கும் உளத்துடன் குட்டச்சி என்ற அடைமொழியுடன் வலம் வந்த
புன்னைக்க மறந்தவளின் உள்ளத்தை
பூங்காவனமாக்க வந்த காவலனாய் நாயகன்...
சரவெடி காரிகையை அதிரடியாக
காதல் செய்து மோதலில் கரம்பிடித்து அவனவள் சாதனைக்கு உத்வேகமூட்டிய ஆண்மையின் சிகரம் அவனே...
பெண்ணவள் உறவுகள் வருந்தி திருந்தி கைகொடுக்க வைத்த வல்லவனும் அவனே நிலவின் சேரன்....
படையே எதிர்த்தாலும் தடைகள் பல தாண்டி சாதனை படைத்த சாதனை மங்கையின்
சோதனைப் பயணம்...
சேரநிலா (The cricketer)
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.