Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalWith an educational background in Science and Engineering, Krishna Prasad, the author of this book works as a Senior Vice President for a private company in Chennai. He does not belong to any Tamil forums or departments. However, his sheer passion for the Tamil language has helped him pen down many literary works, such as Khalil Gibran – Poems in Tamil, a Magnum Opus and Pattinathar Padalgal – Pudhu Kavithai Vadivil, a modern Tamil poem rendering of the verses of Pattinathar the great Siddha Saint. He has also produced the evergreen Thirukkural in modern Tamil poetry. Oroonoko is his latesRead More...
With an educational background in Science and Engineering, Krishna Prasad, the author of this book works as a Senior Vice President for a private company in Chennai. He does not belong to any Tamil forums or departments. However, his sheer passion for the Tamil language has helped him pen down many literary works, such as Khalil Gibran – Poems in Tamil, a Magnum Opus and Pattinathar Padalgal – Pudhu Kavithai Vadivil, a modern Tamil poem rendering of the verses of Pattinathar the great Siddha Saint. He has also produced the evergreen Thirukkural in modern Tamil poetry. Oroonoko is his latest published work. We wish him the best for all his future writing endeavours.
Read Less...Achievements
மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து அவனை அடிமையாக்கி விலங்கினும் கீழ்த்தரமாய் நடத்தி தன் சுயநலங்களை பூர்த்தி செய்து கொள்ளும் கூட்டங்கள் பெருவாரியானவை ஐரோப்பிய நாடுகளே. பத
மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து அவனை அடிமையாக்கி விலங்கினும் கீழ்த்தரமாய் நடத்தி தன் சுயநலங்களை பூர்த்தி செய்து கொள்ளும் கூட்டங்கள் பெருவாரியானவை ஐரோப்பிய நாடுகளே. பதினாறாம் நூற்றாண்டு துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவர்கள் பல நாடுகளில் காலனி அமைத்து அந்நாட்டுச் செல்வங்களைச் சூறையாடினார்கள், அது மட்டுமல்லாது அந்நாட்டு மக்களையும் அடிமையாக்கி மிகவும் கீழ்தரமாக நடத்தினார்கள், இப்படிப்பட்ட இழிநிலையை அனுபவித்து மாண்டவனே மாவீரன் ஓருநோக்கோ. அவனது அவலக்கதையை நேரில் கண்ட ஆஃப்ரா பென் எனும் அம்மையார் அவனது சரிதத்தை நூலாக வெளியிட்டார் அதனைத் தழுவியே இந்தத் தமிழ் காவியம் புதுக்கவிதை வடிவில் உருவானது.
இதனைப் படிப்பவர் நிச்சயம் உணர்ச்சி வசப்படுவர். கண்முன் நடக்கும் ஆராஜக அநீதிகளைத் தட்டிக் கேட்க முன்வருவர்.
அசாத்தியமான செயல்களைச் செய்யும் சாகசக்காரர்கள் இம்மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களின் செயல்களைக் கண்டு வியந்து போகின்றது வியனுலகம்.
அப்படிப்பட்ட ஒரு சாகச
அசாத்தியமான செயல்களைச் செய்யும் சாகசக்காரர்கள் இம்மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களின் செயல்களைக் கண்டு வியந்து போகின்றது வியனுலகம்.
அப்படிப்பட்ட ஒரு சாகசக்காரன் தான் அலெக்சாண்டர் செல்கிர்க்கு. ஸ்காட்லாண்டில் லார்கோஸ் எனும் கடற்கரை குக்கிராமத்தில் பிறந்தவன், வறுமையின் காரணமாக இளம் பிராயத்திலேயே கப்பல் பயணங்களில் சென்று பொருள் சேர்த்தான். ஒருமுறை அவ்வாறு செல்லுகையில் கப்பல் தலைவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு யுவான் ஃபெர்னான்டஸ் எனும் தீவில் தனிமையில் இறக்கிவிடப்பட்டான். அத்தீவில் அவன் நாலு வருடங்கள் நாலு மாதங்கள் தனிமையில் வாழ்ந்துகாட்டி சாகசம் புரிந்தான். அவனைப் பற்றிய சுவாரசியமான கதையே இப்புத்தகம், ராபின்ஸன் க்ரூஸோ எனும் கற்பனைப் பாத்திரம் பிறப்பதற்கு காரணமாய் இருந்த உண்மையான நாயகன்.
இது ஒரு சாதாரண மொழிபெயர்ப்பு அன்று.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில கவிதைகள்,
முப்பத்தொன்பது முத்தான கவிதைகளின் மறுபடைப்பு,
மாறுபட்ட படைப்பு.
மனதை ஈர்க்கும் படை
இது ஒரு சாதாரண மொழிபெயர்ப்பு அன்று.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில கவிதைகள்,
முப்பத்தொன்பது முத்தான கவிதைகளின் மறுபடைப்பு,
மாறுபட்ட படைப்பு.
மனதை ஈர்க்கும் படைப்பு.
படித்துப் பாருங்கள்...
பிடித்து போகும் உங்களுக்கு !
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.