Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalLakshmanamurthi, born Sivan Arul Raja, hails from a devoted family and used to worship gods like Ganesha, Muruga, Mariyamman, Sudalai Madan, Lord Krishna, Maha Vishnu, Goddess Meenachi Amman, Lord Shiva and so on. After the age of 28, he started practicing meditation and gave up idol worship. He practices Yogasana and Pranayama for his safety, health and soul protection. He has introduced thousands of people to practicing meditation for self-realization/God-realization. Even though he was born in a non-vegetarian family, because of his devotional attitude, he has avoided non-vegetarian food foRead More...
Lakshmanamurthi, born Sivan Arul Raja, hails from a devoted family and used to worship gods like Ganesha, Muruga, Mariyamman, Sudalai Madan, Lord Krishna, Maha Vishnu, Goddess Meenachi Amman, Lord Shiva and so on. After the age of 28, he started practicing meditation and gave up idol worship. He practices Yogasana and Pranayama for his safety, health and soul protection. He has introduced thousands of people to practicing meditation for self-realization/God-realization.
Even though he was born in a non-vegetarian family, because of his devotional attitude, he has avoided non-vegetarian food for the last 40 years. He contends that as long as we eat non-vegetarian food, our sensitivity to God will be postponed. Vegetarian food is preferable for practicing meditation and self-realization.
The author has rendered his service as a second-level officer in the Secretariat, Government of Tamil Nadu as Deputy Secretary, Joint Secretary, Additional Secretary and as Chairman, State Level Scrutiny Committee III. He loves humanity and wants to enlighten the world, and hence, has worked to publish this book. The book has been corrected by Thiru Raguraman, Head of the Department/Professor, Thirukural Arraichi Maiyam, University of Madras.
Read Less...Achievements
இப்பிறவியில் மனித வாழ்க்கை ஏன் உருவானது?
எதற்காக நாம் வாழ்கிறோம்?
எப்படி நாம் வாழவேண்டும்?
நம்மைப் படைத்த தெய்வீகத்தின் வழிகாட்டுதல்கள் என்ன? புரிந்து கொண்டு நம்ம
இப்பிறவியில் மனித வாழ்க்கை ஏன் உருவானது?
எதற்காக நாம் வாழ்கிறோம்?
எப்படி நாம் வாழவேண்டும்?
நம்மைப் படைத்த தெய்வீகத்தின் வழிகாட்டுதல்கள் என்ன? புரிந்து கொண்டு நம்மை நாம் செம்மைபடுத்திகொள்ளலாம்
இளம் வயதில் மனதில் பதிந்துவிட்ட கருத்துக்கள் முதுமையிலும் அகலாது. சிறந்த / உயர்ந்த மனிதர்களாக எப்பொழுதும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ தெய்வீகம் தந்துள்ள நன்நடத
இளம் வயதில் மனதில் பதிந்துவிட்ட கருத்துக்கள் முதுமையிலும் அகலாது. சிறந்த / உயர்ந்த மனிதர்களாக எப்பொழுதும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ தெய்வீகம் தந்துள்ள நன்நடத்தை கருத்துக்களை அனைத்து மாணவ மாணவிகளும் இதயத்திலும் மனதிலும் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். “ஒழுக்கம் உயர்வு தரும். சுத்தம் சுகம் தரும். நன் மதிப்பும் நிரந்தர மகிழ்ச்சியும் அடைந்திட வாழ்த்துக்கள்.
“ஒரு வீட்டின், ஒரு நாட்டின், உலகத்தின் நன் நடத்தை பெண்களின் வாழ்வு முறையை பொருத்தே <
“ஒரு வீட்டின், ஒரு நாட்டின், உலகத்தின் நன் நடத்தை பெண்களின் வாழ்வு முறையை பொருத்தே அமைகிறது”என அவதார புருசர் சொல்கிறார். பண்பாட்டையும் நாகரீகத்தையும் மேம்படுத்த உதவி செயும் வள்ளுவப் பெருந்தகையின் நெறிமுறை கருத்துக்களை இப்புத்தகத்தில் காணலாம். பெண்கள் தங்களது ஆன்மாவை நிரந்தர பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வழி வகைகளும் உள்ளது. நிந்தர மகிழ்ச்சியை பெற்றிட வாழ்த்துக்கள்.
தெய்வீக புலவர் திருவள்ளுவ பெருந்தகை சாதாரண மனித நிலைக்கு இறங்கி வந்து ஒரு காதலன் போலவும் ஒரு காதலி போலவும் வாழ்ந்து காதலித்து மகிழ்ச்சியடைந்து, பின்னர் துண்பம் அடைந்து ம
தெய்வீக புலவர் திருவள்ளுவ பெருந்தகை சாதாரண மனித நிலைக்கு இறங்கி வந்து ஒரு காதலன் போலவும் ஒரு காதலி போலவும் வாழ்ந்து காதலித்து மகிழ்ச்சியடைந்து, பின்னர் துண்பம் அடைந்து மீண்டும் இன்பம் அடையும் அனுபவ வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கண்டு பூரிப்படையுங்கள், காதல் உலக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிபட்ச மகிழ்ச்சி, எனினும் காதல் வழியாக நிரந்தர மகிழ்ச்சிக்குள் செல்ல முடியுமா, முடியும், எவ்வாறு, முடிவு உங்களிடம்.
உலக மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையில் தங்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதல்களை 1330 இரண்டு வரி கவிதைகளில
உலக மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையில் தங்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதல்களை 1330 இரண்டு வரி கவிதைகளில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளவ பெருந்தகை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். வெளியிடப்பட்டுள்ள அனைத்து நன்நெறி கருத்துக்களும் உலகை படைத்த ஆதி இறைவனின் வழிகாட்டுதல்கள்படியே எழுதப்பட்டவையாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இறைவனின் வழிகாட்டுதல்களை ஒவ்வொரு சாதரண மனிதரும் அவரது உணர்வு திறனால் தெரிந்து கொள்ள இயலாது. ஒவ்வொருவரும் தவறான முன் கனிப்புடன் தங்களது வாழ்க்கை செயல்பாடுகளை பயன் தராத வகையில் மாற்றி அமைத்து இது தான் சரியான வாழ்கை என பயன் தராத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். எனவே ஆதி இறைவன் வகுத்துள்ள நன்நெறிகளை புரிந்து கொண்டு இறைவன் வகுத்து தந்துள்ள சரியான வழிகளில் வாழ்வதற்கான எல்லா விளக்கங்களும் தற்கால பேச்சு வழக்கில் உள்ள மொழியில் எழுதப்பட்டுள்ளது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.