பெண் என்பவள் தனது ஆடையை கவர்ச்சியான ஆடையாகத்தான் பார்க்கவேண்டும் என்ற சமுதாயத்தின் ஆகச்சிறந்த ஆடை அரசியலை பெண்கள் புரிந்துகொண்டால் நலமாக இருக்கும் என்று சொல்லவே இந்த படைப்பு. ப்ரதிலிபி தளத்தில் நடந்த மகாநதி தொடர்கதை போட்டிக்காக எழுதியது. இது என்னுடைய ஏழாவது படைப்பு.