Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதாய் பேச வைத்தாள்! தமிழ்த்தாய் எழுதவைத்தாள்!! FB : Karthi Sounder (https://www.facebook.com/karthi.sounder.3) Insta : karthi.sounder03 Gmail : karthisounder03@gmail.comRead More...
தாய் பேச வைத்தாள்! தமிழ்த்தாய் எழுதவைத்தாள்!! FB : Karthi Sounder (https://www.facebook.com/karthi.sounder.3) Insta : karthi.sounder03 Gmail : karthisounder03@gmail.com
Read Less...
குறிப்புகள் போல, ஆங்காங்கே நான் பார்க்கிற, கேள்விப்படுகிற, உணர்கிற காரியங்கள் குறித்து தொகுத்து எழுதியிருக்கிறேன். காதல், புரிதல், ரசனை என்று கிட்டத்தட்ட டைரி குறிப்புகள்
குறிப்புகள் போல, ஆங்காங்கே நான் பார்க்கிற, கேள்விப்படுகிற, உணர்கிற காரியங்கள் குறித்து தொகுத்து எழுதியிருக்கிறேன். காதல், புரிதல், ரசனை என்று கிட்டத்தட்ட டைரி குறிப்புகள் போல, ஒரு ரயில் பயணத்தில் ரசிக்கும் புத்தகம் போல இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.
வெவ்வேறு சூழ்நிலைகள், வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு சம்பவங்கள் என்று எழுதப்பட்டிருக்கும்.

மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.

வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும் விட அதிமுக்கியமானது. முதலாம் திருமணம் பொய்த்துப்போகும் போது, மறுமணம் என்ற நிலை ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் எத்தன
வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும் விட அதிமுக்கியமானது. முதலாம் திருமணம் பொய்த்துப்போகும் போது, மறுமணம் என்ற நிலை ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் எத்தனை அதிகமான உணர்வுபோராட்டமாக இருக்கும் என்று சொல்லவே இந்த கதை. 2023 ஆம் ஆண்டு ப்ரதிலிபி தளத்தில் நடந்த பத்து பாகம் போட்டிக்காக எழுதி மூன்றாம் பரிசு பெற்ற கதை.
கணவன் மனைவி உறவு எத்தனை முக்கியமானது, அதிலும் குழந்தை பிறந்தபின் அந்த உறவில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய முதல் ப
கணவன் மனைவி உறவு எத்தனை முக்கியமானது, அதிலும் குழந்தை பிறந்தபின் அந்த உறவில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய முதல் படைப்பு.
எதிர்பார்த்த நிகழ்வுகள், நிறைவேறிய ஆசைகள், நிராசையாகிப்போன கனவுகள், வந்து சேர்ந்த உறவுகள், விட்டுச்சென்ற அன்பு என பல்வேறு விதங்களில் காலம் தனது சுவடுகளை பல விதங்களில் என்
எதிர்பார்த்த நிகழ்வுகள், நிறைவேறிய ஆசைகள், நிராசையாகிப்போன கனவுகள், வந்து சேர்ந்த உறவுகள், விட்டுச்சென்ற அன்பு என பல்வேறு விதங்களில் காலம் தனது சுவடுகளை பல விதங்களில் என்னில் பதித்துவிட்டு சென்ற, என்னை தாக்கிய அனுபவங்கள் கற்பனைகள் கலந்த சிறுகதைத் தொகுப்பு தான் "சுவடுகளும் தடங்களும்"
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
ஒழுக்கத்திற்கும் சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லத்தான் வல்லவனுக்கு வல்லபி என்னும் இந்த ந
ஒழுக்கத்திற்கும் சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லத்தான் வல்லவனுக்கு வல்லபி என்னும் இந்த நாவல் எழுதப்பட்டது.

கொரோனா காலத்தில் கொரோனவை தவிர்த்து நாம் சந்தித்த சில பல பிரச்சனைகளை திருப்பிப்பார்க்கும் கதை தான் எனது 12 ஆவது புத்தகமான என்னைத் தின்றாய். ப்ரதிலிபி தளத்தில் 2022 இல் நடந்த ச
கொரோனா காலத்தில் கொரோனவை தவிர்த்து நாம் சந்தித்த சில பல பிரச்சனைகளை திருப்பிப்பார்க்கும் கதை தான் எனது 12 ஆவது புத்தகமான என்னைத் தின்றாய். ப்ரதிலிபி தளத்தில் 2022 இல் நடந்த சூப்பர் ரைட்டர்ஸ் போட்டிக்காக எழுதிய நாவல்.
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
வலி என்றாலே அது பெண்ணை சார்ந்தே தான் இருக்கிறது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் விநயம். இது என்னுடைய 13 வது புத்தகம். 2022 ஆம் ஆண்டில் ப்ரதிலிபி தளத்தில் நடந்த மறுபடியும்-2 போட
வலி என்றாலே அது பெண்ணை சார்ந்தே தான் இருக்கிறது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் விநயம். இது என்னுடைய 13 வது புத்தகம். 2022 ஆம் ஆண்டில் ப்ரதிலிபி தளத்தில் நடந்த மறுபடியும்-2 போட்டிக்காக எழுதிய கதை.
வெகு காலமாய் பெண்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆணாதிக்கம் தான் கற்பு என்னும் கோட்பாடு என்பதை சுட்டிக்காட்டவே இந்த படைப்பு. இது என்னுடைய பத்தாவது படைப்பு..
வெகு காலமாய் பெண்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆணாதிக்கம் தான் கற்பு என்னும் கோட்பாடு என்பதை சுட்டிக்காட்டவே இந்த படைப்பு. இது என்னுடைய பத்தாவது படைப்பு..
வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும் விட அதிமுக்கியமானது. மனைவியை இழந்த ஆணுக்கு தபுதாரன் என்று பெயர். கைப்பெண்களைப்பற்றி அதிகம் பேசும் சமூகம் ஏனோ தபு
வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும் விட அதிமுக்கியமானது. மனைவியை இழந்த ஆணுக்கு தபுதாரன் என்று பெயர். கைப்பெண்களைப்பற்றி அதிகம் பேசும் சமூகம் ஏனோ தபுதாரன்கள் பற்றி பேசுவதில்லை. இந்த கதையிலும் ஓர் தபுதாரனின் வாழ்க்கையை நாமும் பார்த்து வரலாம்..
பெண் என்பவள் தனது ஆடையை கவர்ச்சியான ஆடையாகத்தான் பார்க்கவேண்டும் என்ற சமுதாயத்தின் ஆகச்சிறந்த ஆடை அரசியலை பெண்கள் புரிந்துகொண்டால் நலமாக இருக்கும் என்று சொல்லவே இந்த ப
பெண் என்பவள் தனது ஆடையை கவர்ச்சியான ஆடையாகத்தான் பார்க்கவேண்டும் என்ற சமுதாயத்தின் ஆகச்சிறந்த ஆடை அரசியலை பெண்கள் புரிந்துகொண்டால் நலமாக இருக்கும் என்று சொல்லவே இந்த படைப்பு. ப்ரதிலிபி தளத்தில் நடந்த மகாநதி தொடர்கதை போட்டிக்காக எழுதியது. இது என்னுடைய ஏழாவது படைப்பு.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக்கதை.இது என்னுடைய மூன்றாம் படைப்பு..
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக்கதை.இது என்னுடைய மூன்றாம் படைப்பு..
எங்க அப்பா காசுல செலவு பண்ற வரைக்கும் எனக்கு காசோட அருமையும் தெரியாது வீட்டோட நிலவரமும் தெரியாது...அவரு சம்பளத்தை சுதந்திரமா நான் செலவு பண்ணின மாதிரி என் சம்பளத்தை அவர் செ
எங்க அப்பா காசுல செலவு பண்ற வரைக்கும் எனக்கு காசோட அருமையும் தெரியாது வீட்டோட நிலவரமும் தெரியாது...அவரு சம்பளத்தை சுதந்திரமா நான் செலவு பண்ணின மாதிரி என் சம்பளத்தை அவர் செலவு பண்ணினது கிடையாது....
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
மனதில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் எழுத்துவடிவம் கொடுக்க எண்ணி கிறுக்கிய கிறுக்கல்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
"முக்கியச்செய்திகள் வாசிப்பது அனு...பெற்ற குழந்தையை தானே கொன்ற தாய்...பால் ஊட்டுவதற்கு சிரமமாக இருந்தது என்பதால் தானே கொன்றதாக வாக்குமூலம்...''
"முக்கியச்செய்திகள் வாசிப்பது அனு...பெற்ற குழந்தையை தானே கொன்ற தாய்...பால் ஊட்டுவதற்கு சிரமமாக இருந்தது என்பதால் தானே கொன்றதாக வாக்குமூலம்...''
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக்கதை.இது என்னுடைய மூன்றாம் படைப்பு..
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக்கதை.இது என்னுடைய மூன்றாம் படைப்பு..
இந்த புத்தகம் கற்பழிப்பு அதிர்ச்சி நோய்க்குறி பற்றியும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது. இது தொட்டாச்சிணுங்கி முதலா
இந்த புத்தகம் கற்பழிப்பு அதிர்ச்சி நோய்க்குறி பற்றியும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது. இது தொட்டாச்சிணுங்கி முதலாம் பாகத்தின் தொடர்ச்சி...
மொத்தமாய் அவள் மேல் படுத்திருந்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து தூங்கிக்கொண்டிருக்க, விம்மல் சத்தம் கேட்டு எழுந்து கொண்டான். கண்களை சுருக்கி, கைகளால் தலையை தொட்டு பார்
மொத்தமாய் அவள் மேல் படுத்திருந்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து தூங்கிக்கொண்டிருக்க, விம்மல் சத்தம் கேட்டு எழுந்து கொண்டான். கண்களை சுருக்கி, கைகளால் தலையை தொட்டு பார்க்க, நேற்று அடித்த மதுவினால் ஏற்பட்ட தலைவலி கிண்ணென்று இருந்தது. அவன் கைகளை எடுத்தவுடன்,இயலாமையில் தன் கைகளால் தன்னை மூடிக்கொண்டாள் பெண்ணவள். அதை உணர்ந்தவன், ராத்திரி நடந்தது எல்லாம் அரைகுறையாய் நினைவுவர, அவளிடம் இருந்து அருவருப்போடு விலக நினைக்க, அவள் கண்களை மூடி இன்னும் அதிகமாய் அழுதாள். அப்போது தான் அவள் நிலை உணர்ந்தவன், தனக்கு மறுபுறம் இருந்த போர்வையை எடுத்து அவள் முகத்தின் மேல் எறிந்துவிட்டு அவசரமாய் எழுந்து பலகணி சென்றான்.
இது எனது இரண்டாவது புத்தகம்.
''இன்னைக்கு சாயந்தரம் சேலை கட்டுறியா ?'' என்று கேட்டான்.
''என்னது..?''
''உனக்கு கேட்டுச்சு....நடிக்காத..''
''எதுக்கு இப்போ திடிர்னு..''
''நான் ஒன்னும் பண்ண மாட்டேண்டி..''
''இத நான்
''இன்னைக்கு சாயந்தரம் சேலை கட்டுறியா ?'' என்று கேட்டான்.
''என்னது..?''
''உனக்கு கேட்டுச்சு....நடிக்காத..''
''எதுக்கு இப்போ திடிர்னு..''
''நான் ஒன்னும் பண்ண மாட்டேண்டி..''
''இத நான் நம்பியே ஆகணுமா..''
''உன்ன சேலைல பாக்கணும் போல இருக்கு..அவ்ளோ தான்..நிஜமாடி..''
''முடியாதுன்னா...''
''உனக்கே பதில் தெரியும். .அப்புறம் உன் இஷ்டம்..''
''கிளம்புங்க..காத்து வரட்டும்...''
''கிளம்புறேன்..சாய்ங்காலம் சேலை கட்டிக்கோ....பை..'' என்று அவளை அணைத்து கன்னத்தில் கொடுக்கிறேன் என்று காதில் நச்சென்று கொடுத்த முத்தம் இச்சென்று அவள் காதுக்குள் ஒலித்தது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.