வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும் விட அதிமுக்கியமானது. மனைவியை இழந்த ஆணுக்கு தபுதாரன் என்று பெயர். கைப்பெண்களைப்பற்றி அதிகம் பேசும் சமூகம் ஏனோ தபுதாரன்கள் பற்றி பேசுவதில்லை. இந்த கதையிலும் ஓர் தபுதாரனின் வாழ்க்கையை நாமும் பார்த்து வரலாம்..