மொத்தமாய் அவள் மேல் படுத்திருந்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து தூங்கிக்கொண்டிருக்க, விம்மல் சத்தம் கேட்டு எழுந்து கொண்டான். கண்களை சுருக்கி, கைகளால் தலையை தொட்டு பார்க்க, நேற்று அடித்த மதுவினால் ஏற்பட்ட தலைவலி கிண்ணென்று இருந்தது. அவன் கைகளை எடுத்தவுடன்,இயலாமையில் தன் கைகளால் தன்னை மூடிக்கொண்டாள் பெண்ணவள். அதை உணர்ந்தவன், ராத்திரி நடந்தது எல்லாம் அரைகுறையாய் நினைவுவர, அவளிடம் இருந்து அருவருப்போடு விலக நினைக்க, அவள் கண்களை மூடி இன்னும் அதிகமாய் அழுதாள். அப்ப