வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும் விட அதிமுக்கியமானது. முதலாம் திருமணம் பொய்த்துப்போகும் போது, மறுமணம் என்ற நிலை ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் எத்தனை அதிகமான உணர்வுபோராட்டமாக இருக்கும் என்று சொல்லவே இந்த கதை. 2023 ஆம் ஆண்டு ப்ரதிலிபி தளத்தில் நடந்த பத்து பாகம் போட்டிக்காக எழுதி மூன்றாம் பரிசு பெற்ற கதை.