குறிப்புகள் போல, ஆங்காங்கே நான் பார்க்கிற, கேள்விப்படுகிற, உணர்கிற காரியங்கள் குறித்து தொகுத்து எழுதியிருக்கிறேன். காதல், புரிதல், ரசனை என்று கிட்டத்தட்ட டைரி குறிப்புகள் போல, ஒரு ரயில் பயணத்தில் ரசிக்கும் புத்தகம் போல இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.
வெவ்வேறு சூழ்நிலைகள், வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு சம்பவங்கள் என்று எழுதப்பட்டிருக்கும்.