எதிர்பார்த்த நிகழ்வுகள், நிறைவேறிய ஆசைகள், நிராசையாகிப்போன கனவுகள், வந்து சேர்ந்த உறவுகள், விட்டுச்சென்ற அன்பு என பல்வேறு விதங்களில் காலம் தனது சுவடுகளை பல விதங்களில் என்னில் பதித்துவிட்டு சென்ற, என்னை தாக்கிய அனுபவங்கள் கற்பனைகள் கலந்த சிறுகதைத் தொகுப்பு தான் "சுவடுகளும் தடங்களும்"