''இன்னைக்கு சாயந்தரம் சேலை கட்டுறியா ?'' என்று கேட்டான்.
''என்னது..?''
''உனக்கு கேட்டுச்சு....நடிக்காத..''
''எதுக்கு இப்போ திடிர்னு..''
''நான் ஒன்னும் பண்ண மாட்டேண்டி..''
''இத நான் நம்பியே ஆகணுமா..''
''உன்ன சேலைல பாக்கணும் போல இருக்கு..அவ்ளோ தான்..நிஜமாடி..''
''முடியாதுன்னா...''
''உனக்கே பதில் தெரியும். .அப்புறம் உன் இஷ்டம்..''
''கிளம்புங்க..காத்து வரட்டும்...''
''கிளம்புறேன்..சாய்ங்காலம் சேலை கட்டிக்கோ....பை..'' என்று