Share this book with your friends

Amerikkavil porikkappatta Sri Yanthiram atan marmam vilakkam / அமெரிக்காவில் பொறிக்கப்பட்ட ஸ்ரீ யந்திரம் அதன் மர்மம் விளக்கம் Verrulavacikal ceyal

Author Name: C Poongavanam | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டு ஓரிகான் பாலைவனத்தில் பொறிக்கப்பட்ட ஸ்ரீ யந்திர பற்றி ஆன்மிகம் மற்றும் அறிவியல் முறையில் விளக்கியுள்ளேன்.நீங்கள் இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் புதையுண்டு கிடந்த பல  புதிய கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும்.உங்கள் ஆராய்ச்சி திறனை ஊக்கபடுத்தி,செம்மைப்படுத்தி கொள்ளலாம்.இந்த ஸ்ரீ யந்திர பூமியில் பொறிப்பகப்பட்டதால் வேற்றுலகவாசிகள் இருப்பது ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. இதனால் ஸ்ரீ யந்திர அடுத்த நிலை ஆராய்வுக்கு உங்களை வழி நடத்தக் கூடிய  வாய்ப்பை தரலாம்.- சி.பூங்காவனம்.  

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 240

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி.பூங்காவனம்

நூலாசிரியர் பற்றி: 

இந்த நூலின் ஆசிரியர் சி.பூங்காவனம்,புகழ் பெற்ற பண்டைய கால நாகரிகத்தில் இருந்து இன்று வரை அதே பெருமை கொண்டு விளங்கும் மதுரை மாநகரில் 1967-ல் பிறந்தார்.தனது கல்லூரி படிப்பை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.சில காலம் சிறந்த தொழில் முனைவோராக இருந்தார்.சிறு வயது முதலே இயற்கை மீது ஆவல் உண்டு.வான்வெளி,பூமி சார்ந்த இயற்கை விஷயங்கள் நோக்கி கவனம் இருந்தது..ஆன்மிகம்,அறிவியல் நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.2021ஆம் ஆண்டு பண்டைய கால யோகி திருமூலரின் அணு ரகசியம் என்னும் ஆராய்ச்சி நூலை வெளியிட்டார்.பண்டைய கால யோகி திருமூலரின் அணு ரகசியம் என்ற நூல் தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியீட்டு உள்ளார்.ஸ்ரீ யந்திர  ஏங்கிரவேட் இன் அமெரிக்கா அதன் மர்மம் என்னும் நூல் ஆங்கில மொழி புத்தகமாகவும் மற்றும் தமிழில் இ புத்தகமாகவும் வெளியீட்டு உள்ளார்.மேலும் பல ஆராய்ச்சி நூல்களை எழுத விருப்பமாக உள்ளார். 

Read More...

Achievements

+5 more
View All