Share this book with your friends

Amma / அம்மா மொழியா மொழிகள் உனக்காக

Author Name: Roque Jessica And Sudarvizhi Murugan | Format: Paperback | Genre : Others | Other Details

அம்மா என்ற இந்த புத்தகமானது கட்டுரை கவிதை கதையினை உள்ளடக்கியதாகும்.

Team Writers (தமிழ்) புலன குழுவில் 09 மே 2021 அன்னையர் தினத்தன்று  அன்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவரும் மிக அற்புதமாக தங்கள் அன்னைக்கு கதை கட்டுரை கவிதையினை சமர்பித்தனர், அதனை தொகுத்து இங்கே         புத்தகமாக  வெளியிட்டு பங்கேற்றவர்களை கௌரவிக்கிறோம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரூக் ஜெசிக்கா மற்றும் சுடர்விழி முருகன்

Team Writers என்னும் புலன குழு இந்தியா மற்றும் பல நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்களை இணைத்து, சிறந்த போட்டிகளும் சவால்களும் கொடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். எழுதாளர்களுக்கு என்று இதனை தொடங்கி அயராது உழைப்பவர் சுடர்விழி முருகன் என்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஆவார்.

Blue Red Ink Publication ஆனது எழுத்தாளர்கள் அயராது உழைப்பினை ஊக்கபடுத்தும் வகையில் மிக குறைந்த விலையில் புத்தகத்தினை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இல்லாதவர்களுக்கு கை கொடு என்னும் வகையில் ஆண்தொலோஜி தொகுத்து அதில் வரும் வருமானத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்குவழங்கி வருகின்றனர். இந்த வெளியீட்டினை தோற்றுவித்தவர் ரூக் ஜெசிக்கா ஆவார்.

Read More...

Achievements

+1 more
View All