Share this book with your friends

ASHTAVAKRA GITA - PART 1 - SLOKAS / அஷ்டாவக்ர கீதை - முதல் பாகம் ஸ்லோகங்களின் தமிழாக்கம்

Author Name: P. SOUNDARA RAJAN | Format: Hardcover | Genre : Educational & Professional | Other Details

அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகங்களுக்கு விளக்கவுரைகள், புத்தக வடிவில் குறைவு. சமூக வலைத் தடங்களில் பல பெரியோர்கள் தங்களது விளக்கங்களை ஒளி அல்லது ஒலிப் பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.  

அடியேனின் இந்த ஏட்டறிவு, கீழ்காணும் நூல்கள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றிலிருந்து. 

பகவத் கீதை - தத்துவ விவேசினீ - கீதா பிரஸ்ஸின் விரிவுரை
திருக்குறள்.
திருமந்திரம்.
தாயுமானவர் பாடல்கள்
சுவாமி சின்மயானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரை நூல், 
சுவாமி பரமார்த்தானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரைகளை தொகுத்து வெளியிடப்பட்ட எழுத்துப் பதிவுகள், 
பகவான் ரமணரின் தமிழாக்கம், 
குருநாதர் சுவாமி ஓம்காரானந்தரின் வேதாந்த சொற்பொழிவுகள், 
பகவான் ரமணரின் உள்ளது நாற்பது
 

பொதுவாக ஒரு புதிய பாடத்தையோ, அறிக்கையையோ, பதிவினையோ நான் படிக்கத் துவங்கினால், குறிப்புகள் எடுத்துக்கொள்வது எனது பழக்கம். அப்படி எடுத்துக்கொண்ட குறிப்புகளின் தொகுப்பே இந்த புத்தகம்.

முதல் பாகம் ஸ்லோகங்களின் தமிழாக்க முயற்சி.  

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Hardcover 347

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பொன். எழிலரசன்

நாற்பது வருடங்கள் விமான உற்பத்தி தொழிற்சாலையில் பணி புரிந்து, உலக நாடுகள் கண்டு, பதவி ஓய்விற்குப்பின் ஆ்மீகத்தில் ஆர்வம் கொண்ட, சமஸ்க்ருத மொழி பயின்று, இந்து தர்மம் உரைத்திடும் ஆன்மீக மந்திரங்களை, எளிய நடையில் தமிழில் எழுத முயலும், எழுபதைக் கடந்த சிறுவன்.

Read More...

Achievements

+4 more
View All