இன்றைய சூழலில் உலகமயமாக்கல் ஒரு முக்கிய வார்த்தையாக மாறிவிட்டது. உலகமயமாக்கலினால் மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இது வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது வளரும் நாடுகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நூலின் வாயிலாக உலகமயமாக்கல் பின்வருவனவற்றில் ஏற்படுத்திய மாற்றங்களை பற்றி அறியலாம்.
இந்திய சமூகங்களின் மீதான அதன் தாக்கம், சமூக பாரம்பரிய கட்டமைப்பின் மீதான தாக்கம், மதம், பண்பாடு, கலாசாரம், குடும்பம், கலைகள், விவசாயம், ஏழை மக்கள் ம