ü எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி
ஆகும்.
ü எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை
நிறைந்திருக்கும்.
ü எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன்மை இருக்கும்.
ü எளிமை என்பது சாதாரண தன்மையிலும் தேஜோமயமாக விளங்குவது
ü எளிமை தன்மைக்குள் சிக்கனமும் இருக்கும் சேமிப்பும் இருக்கும்
ü மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறைக்காமல் பேசுவது தான் எளிமையாகும்.</