அவர் நடிப்பையே உயிரென நினைப்பவர். அந்த நடிப்பால் மக்களை மகிழ்விக்க எண்ணுபவர். அவரை ரசிக்கும் பல கோடி ரசிகர்களின் நானும் ஒருவன் என்ற போதிலும், கொஞ்சம் மிஞ்சிய ஆசையால் , பேசுவதற்கு பதில் கவிதையாக என் நினைவில் உருவெடுத்த பத்மஸ்ரீ , கலைஞானி , உலக நாயகன் , டாக்டர் கமலை , வாழும் வரலாற்றை என் கவிதைகளால் போற்றி பாடுகிறேன். வாங்க படிக்க சுவைக்க.