Share this book with your friends

Kattral- 2 / கற்றல்-2

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Self-Help | Other Details

கற்றல் என்பது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் போன்ற திறன்களைச் கொண்டவை.

கணினி தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மாணவர்களின் அறிவு வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மாணவனின் அடிப்படை அறிவு, திறமை இவற்றின் அடிப்படையில் மாறுபட்ட பயிற்சிகளை நுட்பங்கள் மூலம் கற்றல் -கற்பித்தல் நடைபெறுவதால் மாணவன் புதிய கருத்துக்களை செய்திகளைப் பெறுகிறான்.

கற்றல் என்பது அனுபவங்கள் மூலமாக ஒருவரின் உணர்வு,சிந்தனை, நடத்தை,பயிற்சி ஆகியவற்றில் சிறியதாகவோ, முழுமையாகவோ நிலையான மாற்றஙகள் ஏற்படுவதே கற்றல் எனப்படும்.

தற்போது  கற்றல் உளவியலில் பேசப்படும் துரிதமாகக் கற்பதற்கான நுட்பங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். பார்த்தல், கேட்டல், தொடல், நுகர்தல், செய்து பார்த்தல் ஆகிய பல்வேறு செயல்முறைகளினூடாகவே கற்றல் நினைவில் தங்குகின்றது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

கோவை திலகரோமாவாகிய நான் ரோமா என்கிற எனது வருமொழிப் பெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும், யூடியூப்பராகவும் இயங்குகிறேன். யூடியூப் வழியாக குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன். முதியோர் வாழ்வைத் தொடங்கும் நான் எனது தனிமனித அனுபவங்களை உங்கள் முன்னால் விதைக்கிறேன். 

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+10 more
View All