Share this book with your friends

Koal Vendhan Mayan / கோள் வேந்தன் மயன்

Author Name: Samura | Format: | Other Details

குமரிக்கண்டத்தில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நிலமனை, வானசாத்திரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாமுனி மயன் யாளிகளைக் கொண்டு பாதுகாத்து வந்த பெருவள நாட்டை ஆண்ட மன்னர் திருவிற் பாண்டியன் தலைநகர் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கப் பெருவிழா நடத்திய நிகழ்வில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார். அப்பொழுது, இதனை சீர்குலைக்க எண்ணி வந்த பெரும் எதிர்ப்பை, பேராபத்தை அவர்கள் சமாளித்தார்களா? அல்லது வீழ்ந்தார்களா?

Read More...
Sorry we are currently not available in your region.

Also Available On

சமுர

ஐயா அப்துல் கலாமின் உந்துதலால் எழுத்துத் துறைக்குள் நுழைந்த எழுத்தாளர் சமுர இதுவரை செம்மாரி, வசீகரநாடு, கனவுச்சிறகுகள் ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார். சென்னையில் பிறந்த சமுர ஒரு கணினி பொறியாளர். ‘ஜெயிக்கலாம்’ அமைப்பை நிறுவி தொண்டாற்றி வருகிறார்.

Read More...

Achievements

+11 more
View All