எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுபவர்களை, `குடி நோயாளிகள்’ என வரையறுக்க முடியும்.