மக்கள் சேவையின் மகத்துவம் என்ற இந்த புத்தகத்தில் நூல் ஆசிரியர், தனது வாழ்க்கை பயணத்தில் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும், தனது அனுபவங்களைப் பற்றியும், தான் பங்கேற்ற விழாக்களில் ஆற்றிய உரை களைப் பற்றியும், தான் பல்வேறு பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளைப் பற்றியும், பொது நல நோக்கில் எழுதிய கடிதங்களைப் பற்றியும், தான் ஆற்றிய சமூக பணிகளைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை படிக்கும் வாசகர்கள் ஏதாவது ஒரு வகையில் சம