Share this book with your friends

Manithan

Author Name: V.S.Roma | Format: Paperback | Genre : Others | Other Details

fiction story

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

V.S.Roma

என் தந்தை K.சுப்ரமணியன் - தாசில்தார் ஓய்வு தாய் S. கிருஷ்ணவேணி என் சிறு வயது முதற்க்கொண்டு நான் வசிப்பது கோயம்புத்தூர் . கல்லூரி படிப்பும் கோயம்புத்தூரில் தான். என் எழுத்துக்கு எனக்கு என்றுமே முழு ஒத்துழைப்பு தருபவர்கள் என் பெற்றோர்களே நான் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் கொள்ளவில்லை. அதற்கும் என் பெற்றோர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். என் தாய் நான் எழுதியதைப் படித்துப் பார்த்து கருத்து சொல்வார். என் தந்தை என் எழுத்துக்கு சான்றிதழ் தருவார். என் தாயின் தூண்டுதல் ஒரு முக்கிய காரணம் நான் எழுதிய நூல்கள் r 1 - தீண்டாமை ஒரு வெடிக்காத பட்டாசு பிற்பகல் வெளியீடு கோயம்புத்தூர் 2. அன்பைத் தேடும் உள்ளங்கள் மணிமேகலை பிரசுரம் சென்னை 3. மதங்களை கடந்த ஞானம் மணிமேகலை பிரசுரம் சென்னை 4. மக்களை குடி நோயாளியாக்கும் மதுவை ஒழிப்போம் மணிமேகலை பிரசுரம் சென்னை 5. மனிதன் கட்டுரைப் புத்தகம் மதி பப்ளிகேஷன்ஸ் தருமபுரி 6. மரங்களை வளர்ப்போம் காகிதம் பதிப்பகம் கடலூர் 7- வயது போனால் காகிதம் பதிப்பகம் கடலூர் 8- எங்கே சுதந்திரம் JE பப்ளிகேஷன்ஸ் நாகர்கோவில் 9 - மறதி வியாதியா JE பப்ளிகேஷன்ஸ் நாகர்கோவில் 10. சிறுலர்களுக்கான சிறு கதைகள் JE. பப்ளிகேஷன்ஸ் நாகர்கோவில் 10. குடி மகனே விரைவில் வி.எஸ் ரோமா பப்ளிகேஷன்ஸ் மாத இதழ் விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன்' என் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் ஆசை. என் எழுத்து என் மூச்சுள்ள வரை என் வாசிப்பே என் சுவாசிப்பு முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர் +91 82480 94200 

Read More...

Achievements

+8 more
View All