Share this book with your friends

Mella Pesum Kadhaigal / மெல்லப் பேசும் கதைகள்

Author Name: Gulsum Basheer | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காதல், பாசம், நட்பு, அழுகை, சிரிப்பு என்று வாழ்க்கையின் அத்தனை சுவைகளையும் யதாரத்தமாகப் படம் பிடித்துக் காட்டும் இருபத்து ஐந்து அருமையான சிறுகதைகளைக் கொண்டது. இவை எல்லாம் யாரோ ஒருவருக்கு நடந்தவை. அவர் நீங்களாகக் கூட இருக்கலாம். படிக்கப் படிக்க நம்மை ஆச்சிரியத்துள்ளாக்கி , மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதைக் களஞ்சியம் என்றால் மிகையாகாது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

குல்சும் பஷீர்

குல்சும் பஷீர் தனது தனித்துவமான பாணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவை பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வலைப்பதிவுகளில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இது அவரது மூன்றாவது புத்தகம்.

Read More...

Achievements

+6 more
View All