Share this book with your friends

Moondru Mugankal / மூன்று முகங்கள்

Author Name: Vasanth Vellaidurai | Format: Hardcover | Genre : History & Politics | Other Details

மூன்று முகங்கள்

கிபி17 ஆம் நூற்றாண்டு இறுதியில் சுதந்திரப் போராட்ட வீரத்திற்காக தன் நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்ட வேலு நாச்சியார் அவர்கள் பற்றிய தரவுகளுடனும் மற்றும் அதற்குத் துணையாய் இருந்து இன்னுயிர் நீத்த மேற்கு தொடர்ச்சி மலை தாண்டி குயிலானில் இருந்து இடம்பெயர்ந்த குயிலி பற்றிய தரவுகள் உள்ளடக்கிய பகுதியும்,இந்த புத்தகத்தில் அடக்கம்.

அதேபோல 2000 வருடம் அழியா காதல் கதை ஆய் நாட்டு இளவரசியும் கொரிய ராணியும் ஆகிய செம்பவளத்தை பற்றிய தரவுகளும் ஆய்வு பற்றிய விரிவான பார்வையும் இந்த நூலில் உள்ளது.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 400

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வசந்த் வெள்ளைத்துரை

வசந்த் வெள்ளைத்துரை ஓர் தமிழ் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழகத்திலிருந்து கொரியா வரை சென்ற செம்பவளம் ராணியைப் பற்றியும் குமரிக்கண்டம் கடல் கொண்ட தென்னாடு பற்றியும் மற்றும் சிறுதாணியம் பற்றியும் பாடல் எழுதிய சிறந்த பாடலாசிரியர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை கருத்தநாயக்கன்பட்டியில் பிறந்தவர். பின் தமிழகத்தின் திருச்சி திருவெறும்பூர் காட்டூரில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெள்ளைத்துரை திருச்சி BHELல் பணிபுரிந்தார்.

பள்ளி கல்வி படிப்பை திருச்சி BHEL கைலாசபுரத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்.


பள்ளி உயர் கல்வி படிப்பை பெரம்பலூர் உடும்பியத்தில் உள்ள ஈடன் கார்டன் மெட்ரிக் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்.புதுக்கோட்டை கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் தேர்ச்சி பெற்றார்.

மதுரை மற்றும் சென்னையில் ரிலையன்ஸ் மற்றும் டாடா டெலிகாமில் பணிபுரிந்தவர்.

கோ அறக்கட்டளை நிறுவனர். கோ சிறகுகள் நிறுவனர். கோ சிறகுகள் மீடியா ஒர்க்ஸ் நிறுவனர். மாநாய்கன் வணிக சங்கத்தின் நிறுவனர்.

Read More...

Achievements