Share this book with your friends

Mozhivathu Sugam - 1 / மொழிவது சுகம் -1

Author Name: Krishna Nagarathinam | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

24 கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூலுக்குச் சிந்தனை மின்னல்கள் என்று தமிழில் அடைமொழி கொடுத்துள்ளார் ஆசிரியர்; ஆங்கிலத்தில் ‘சுதந்திரச் சிந்தனைகள்’ என்று பொருள்படும் Free thoughts என்று அடைமொழி தந்துள்ளார். உண்மையில் இரண்டுமே பொருந்தும் படியாக இந்நூலிலுள்ள செய்திகள் மின்னல் போன்று பன்முகப்பட்ட திசைியல் ஒளி பாய்ச்சுபவைகளாகவும், யாருக்கும் அஞ்சாத சுதந்திரமான எண்ணவோட்டங்களாகவும் அமைந்துள்ளளன. கூடவே, மொழியின் நுட்பங்களை உணர்ந்து அதை வேலை வாங்கும் ஓர் ஆளுமைமிக்க எழுத்தாளராக ஆழமாகப் பதிவாகிக் கொண்டே போகிறார் - பேராசிரியர் க.பஞ்சாங்கம்

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா (1952)

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர். இதுவரை 3 கவிதை தொகுப்புகள், 5 சிறுகதை தொகுப்புகள், 7 நாவல்கள், 16 கட்டுரை தொகுப்புகள், பிரெஞ்சிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பில் 9 நூல்களும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகளையும் மொழி பெயர்த்துள்ளார். பிரெஞ்சு மொழியில் 2 நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பும் வந்துள்ளன.  இரண்டு முறை நீலக்கடல் நாவல் மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் வெளிநாட்டுதமிழ்  படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளன. மாத்தா ஹரி நாவல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், 2015ல் ஆயர் விருதையும் வென்றுள்ளார். 

Read More...

Achievements