Share this book with your friends

Naangal - Year Book / நாங்கள் - ஆண்டு மலர் Year Book 2022

Author Name: Naangal | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

நாங்கள் மின்னிதழ் கடந்த ஒரு வருடமாக தமிழில் வருகிறது. முழுக்க முழுக்க மாணவர்களால் மாணவர்களுக்காக நடத்தப்படும் இதழ். கடந்த ஒரு வருடமாக வந்த இதழின் முதலாம் ஆண்டு சிறப்பு இதழ் ஆண்டு மலர் இது.

இப்போது வரை நாங்கள் மின்னிதழில் சுமார் 100க்கும் மேலான இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மட்டும் அல்லாது ஆங்கிலம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் நமது இதழ் வெளிவருகிறது. இந்த அத்தனை வளர்ச்சியையும் ஒரு வருடத்தில் ஒரு சிறிய இளைஞர்கள் கூட்டத்தால் பெற முடிந்திருக்கிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாங்கள்

ர.சிவக்குமார், 23 வயது, தலைமை ஆசிரியர். முதுநிலை வேளாண் உயிரித்தொழில்நுட்பவியல் படித்து வரும் இவர் ஆயுதமொழியன் என்னும் புனைப்பெயரில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல் என 14 புத்தகங்கள் எழுதியும்; அக்ரிசக்தி, கழனிப்பூ போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் வருகிறார்.

ஏ.யவிண்குமார், 23 வயது, நிர்வாக ஆசிரியர். இளமறிவியல் வேளாண் பட்டதாரி, காதல் கவிதைகள் எழுதுவதில் வல்லவர். சமூக வலைத்தளங்களில் இவரது கவிதைகள் பிரபலம். நாங்கள் மின்னிதளில் பூலான் தேவியைப் பற்றி இவர் எழுதிய தொடர்கட்டுரையும் சமூக சீர்கேடுகள் குறித்த இவரது பல கட்டுரைகள் வாசகர்கள் இடத்தில் நன்மதிப்பை பெற்றது.

Read More...

Achievements

+1 more
View All