Share this book with your friends

Nathi enge pogirathu / நதி எங்கே போகிறது

Author Name: Aswini Sowndarya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

என் கனவுகளை நிஜமாக்க போராடுவது தான் என்னுடைய லட்சியம் என்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. பிறருடைய கனவுகளை நிஜமாக்க அவர்களோடு உற்ற துணையாக இருப்பதும் என்னுடைய வாழ்க்கை இலட்சியத்தில் ஒரு அங்கம்தான்.

 நான்கு தோழிகள் பார்மலாக சுடிதார் அணிந்து கல்லூரிக்கு சென்று வந்த பெண்கள் அவர்கள் கல்லூரி படிப்பு முடிந்து நால்வரும் நான்கு திக்குகளுக்கு சென்றனர் வேலை, கல்யாணம், குழந்தை, வாழ்க்கை என பல அனுபவங்களை கற்றுக் கொண்டும், சுமந்து கொண்டும் இருந்தனர். காலத்தின் கோலதால் வெவ்வேறு குடும்ப சூழலில் வாழ்ந்த போதும், அவர்கள் நால்வருமே மனதளவில் ஒற்றுமை கொண்டு ஒரு செயலை 12 ஆண்டுகளாக செய்து வந்தனர். அந்த செயலின் வெற்றியை காண அவர்கள் தற்போது பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? எங்கே செல்கிறார்கள்? என்ன வெற்றியை அடைந்தார்கள் என்பதே 'நதி எங்கே போகிறது'.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அஸ்வினி சௌந்தர்யா

பெயர்: திருமதி அஸ்வினி சௌந்தர்யா

பிறந்த தேதி: 5.3.96

கல்வி தகுதி : M. Sc Maths(gold medalist), B. Ed, PGDCA

 முன் அனுபவம் : 2018 - 2021 வரை கணித ஆசிரியராக பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியுள்ளேன்.

 2022 ஆம் ஆண்டிலிருந்து இல்லறம் செய்து வருகிறேன்.

 2025 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி என்னுடைய முதல் படைப்பான 'அவனோடு அவளும் புன்னகைத்தாள்' என்ற புத்தகத்தை எழிலினி பதிப்பகத்தின் தோழமையோடு 48வது புத்தக கண்காட்சியில் வெளியிட்டுள்ளேன்.

 மேலும் கதை மற்றும் நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டு அதற்கான பணிகளையும் செய்து வருகிறேன்.

Read More...

Achievements