புதுக்கவிதைகள் எனும் இலக்கிய வகைப்பாட்டில் தற்போதைய கவிதைக்குரிய இடம் என்பது தனிசிறப்பு, கவிஞன் தன் கற்பனையில் தனக்கான காதலியை கரம்பிடித்து ரசித்து ரசித்து கவிதை சொல்வதாய் இருக்கும், அதாவது தனிமையின் தவிப்பில் இருக்கும் கவிஞனுக்கு தேவதையாய் வரும் பெண்ணின் மனதில் எப்படி காதல் வயப்பட்டது, என ஒவ்வொரு வரியாக ரசித்து தேனாய் தந்து இருப்பார்,இதன் மூலம் யாரேனும் காதல் வயப்படலாம் என்ற நம்பிக்கையின் வாயிலே இந்த புத்தகம்.