ஹைக்கூ கவிதைகளின் அடிப்படை கூட என்ன? என கூட அறியாமல் சிந்தனையின் ஓட்டத்தில் சிதறிய ஆசை புத்தகமாக மாற வேண்டும் என எழுதப்பட்ட சில வார்த்தைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.
தனிமை
காதல் தோல்வி
ஒரு தலை காதல்
சராசரி வாழ்க்கை
சமூக அவலம்
இணைய உலகம்
கல்லூரி வாழ்க்கை
காதல்
கொஞ்சம் கருத்து
அதோடு ரசனை
என பல உணர்வுகளின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் இந்த தொகுப்பு.
"பார்வைக்கு மட்டும் எழுத்துகள்..."
வினோதன் எனும் என்