முதலில் இந்த புத்தகம் ஆங்கிலத்தில் ‘Fun with Chess’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. தமிழில் சிறந்த முறையில் செஸ் விளையாட்டை கற்றுக் கொடுக்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் இந்த புத்தகம் வெளியிடப்பட்டள்ளது. இதில் பல்வேறு விதமான செயல்பாடுகள், புதிர்கள், சிறு ஆட்டங்கள், குறுக்கெழுத்து போன்ற பல புதுமையான கற்பிக்கும் முறைகள் கையாளப்பட்டுள்ளன.
‘ராஜ விளையாட்டு’ என்றழைக்கப்படும் செஸ் விளையாட்டினை கற்பதில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம், ஒரு சிறந