Share this book with your friends

Sathurangathil Moondram Nabar / சதுரங்கத்தில் மூன்றாம் நபர் Mayirkucceriyum nagarvukal / மயிற்கூச்செரியும் நகர்வுகள்

Author Name: VASANTH B | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இருக்கையின் நுனியில் இருப்பாய் இறுதி வரை:

திரைப்பட பாணியில் அமைந்திருக்கும் 

இக்கதையில் கொலை, தற்கொலை,

இயற்கை மரணம், விபத்து என வெவ்வேறு இடங்களில் 

பல்வேறு கோணங்களில் மரணங்கள் நிகழ்கிறது.

அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட்ட நிலையில்,

 இதில் ஒரு வழக்கை கையில் எடுக்கும் கதையின் நாயகன் மற்ற

குற்றங்கள் அதனோடு இணையும் ஒவ்வொரு தருணமும் வாசிக்கும் உங்களை

மயிர்க்கூச்செரிய வைக்கும்.ஆதலால் கதையின் இறுதி வரை இருப்பாய் இருக்கையின் நுனியில் 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

பா வசந்த்

பா வசந்த்.

தற்போது இவர் கோயம்புத்தூர் சிங்காநல்லூர், எஸ்.ஆர்.லே.அவுட்டில் வசிக்கிறார்.சிறு வயதிலிருந்தே க்ரைம் நாவல் எழுதும் திறமை பெற்றவர்.மற்றும் கவிதைகள், திரைப்படப்பாடல்கள், எழுதும் திறமை வாய்ந்தவர்.இக்கதை திரைப்படமாக அமைய வேண்டும் என்பதே இவரது எண்ணம். அதுபோன்று தான் கதையின் திருப்பங்களும் நகர்வுகளும் அமைந்துள்ளது. 

Read More...

Achievements

+1 more
View All