“சிந்தனை செய் மனமே! சிந்தனை செய் மனமே!
பிறரை துன்புறுத்தாது வாழ்வது எப்படி என்று சிந்தனை செய் மனமே!
தீர்வை நோக்கிக் குழப்பங்கள் தீரச் சிந்தனை செய் மனமே!
நன்மை தீமைகளைப் பகுத்தறியச் சிந்தனை செய் மனமே!”
மூடப் பழக்கங்களை விட்டோழித்து உலகம் ஒரே குடும்பமாக வன்மம் விட்டோழித்து மேன்மை காண மனங்கள் யாவிலும் சிந்தனை வேள்வி தொடங்க சிறு தீப்பொறியாக இந்தப் புத்தகத்தை உங்களுக்குப் பயனுள்ளதாகத் தொகுத்து வழங்கிக்யுள்ளேன். படித்துப் பயனடையுங்க