Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalHe is a devotee to Lord Krishna & Lord Shiva. He is a Thinker, a Lover of Wisdom, and a Social Reformer. Anbudan Miththiran was born in an economically poorest family. His native village is nearby Puliangudi, Tamilnadu. He has sought for the purest love from his childhood. It made him a writer. Read More...
He is a devotee to Lord Krishna & Lord Shiva. He is a Thinker, a Lover of Wisdom, and a Social Reformer.
Anbudan Miththiran was born in an economically poorest family. His native village is nearby Puliangudi, Tamilnadu. He has sought for the purest love from his childhood. It made him a writer.
Read Less...
Achievements
சிறுகதைகள் தானே என்று கடந்து செல்ல முடியாது. சிறுகதைகள் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்தவை சிறுகதைகள் தான் என்றால் அ
சிறுகதைகள் தானே என்று கடந்து செல்ல முடியாது. சிறுகதைகள் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்தவை சிறுகதைகள் தான் என்றால் அதில் ஐயமில்லை.
கற்காலம் முதல் மனித நாகரீகம் வளர்ச்சி பெற தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரை மனித சமுதாயத்தில் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்குக் குறைவில்லை. மனித நாகரீக வளர்ச்சியில் சிறுகதைகள் ஆற்றிய பங்களிப்பு அளப்பதற்கு அரியது.
பகுத்தறிவு, பக்தி, அறிவியல், ஞானம், சிந்தனை, பண்பாடு, கலாச்சாரம் என்று பல பரிணாமங்களில் சிறுகதைகளின் பங்களிப்பு மிக அதிகம். கலை உலகின் தொடக்கம் சிறுகதை தான். மனித சமுதாயத்திற்கு பல நல்ல கருத்துக்களை எளிமையாக அடித்தள மக்களும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்த பெருமை சிறுகதைகளையே சாரும்.
சிறுபிள்ளையாக இருந்தபோது நாம் சாப்பிடுவதக்காக நிலவில் ஒரு பாட்டி வடை சுடுவதாக அம்மா சொல்லிய சிறுகதைகள் தொடங்கி பள்ளிக்கூடத்தில் காகத்திற்கு தாகம் எடுத்ததால் குடிக்க தண்ணீர் தேடியபோது குடத்தின் அடியில் தண்ணீர் கிடப்பதை கண்டு அது மேலே வர, குடத்திற்குள் கற்களைப் போட்டுத் தண்ணீரை மேலே கொண்டு வந்து அதைப் பருகித் தன் தாகத்தை தீர்த்துக் கொண்ட கதைவரை எல்லாம் சிறுகதைகள் தானே நம்மில் விதைக்கப்பட்டு நாம் முழு மனிதர்களாக உருவாகக் காரணமாகி உள்ளன.
இந்தச் சிறுகதை தொகுப்பில் தொகுத்து வழங்கபட்டுள்ள சிறுகதைகள் நம் வாழ்க்ககைக்கு தேவையான பல கருத்துகளை உங்களுக்குப் பயன்படும் வகையில் உள்ளன என்பதை உங்களிடம் உறுதியளிக்கிறேன். படித்துப் பயனடையுங்கள் எனதன்பு சகோதர, சகோதரிகளே...
“சிந்தனை செய் மனமே! சிந்தனை செய் மனமே!
பிறரை துன்புறுத்தாது வாழ்வது எப்படி என்று சிந்தனை செய் மனமே!
தீர்வை நோக்கிக் குழப்பங்கள் தீரச் சிந்தனை செய் மனமே!
நன்மை தீம
“சிந்தனை செய் மனமே! சிந்தனை செய் மனமே!
பிறரை துன்புறுத்தாது வாழ்வது எப்படி என்று சிந்தனை செய் மனமே!
தீர்வை நோக்கிக் குழப்பங்கள் தீரச் சிந்தனை செய் மனமே!
நன்மை தீமைகளைப் பகுத்தறியச் சிந்தனை செய் மனமே!”
மூடப் பழக்கங்களை விட்டோழித்து உலகம் ஒரே குடும்பமாக வன்மம் விட்டோழித்து மேன்மை காண மனங்கள் யாவிலும் சிந்தனை வேள்வி தொடங்க சிறு தீப்பொறியாக இந்தப் புத்தகத்தை உங்களுக்குப் பயனுள்ளதாகத் தொகுத்து வழங்கிக்யுள்ளேன். படித்துப் பயனடையுங்கள் அன்பு சகோதர, சகோதரிகளே...
தேசபக்தியும், மனிதநேயமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மனிதநேயம் நாடு, சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளை கடந்தது. காதல் இல்லாமல் மனித சமுதாயம் இருந்திக்க இயலாது. இது ஒரு தொட
தேசபக்தியும், மனிதநேயமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மனிதநேயம் நாடு, சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளை கடந்தது. காதல் இல்லாமல் மனித சமுதாயம் இருந்திக்க இயலாது. இது ஒரு தொடர் கதை. உண்மையான காதல் பிரிவதில்லை என்ற நாவலில் நடுவில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ள இந்த தொடர்கதை, அந்த நாவல் போலவே காதல், சமூக பொறுப்பு, தேசபக்தி, மனிதநேயம் என்று பல பரிணாமங்களில் பயணிக்கிறது.
இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு சகோதர நாடுகளுக்கு இடையே காஷ்மீர் எல்லைப் பிரச்சனை என்றும் ஓயாது ஊடகங்களில் ஓதிக்கொண்டிருப்பது கடந்த காலம் முதல் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் நாம் ஏன் எல்லைகளைக் கடந்து அன்பின் சன்னிதானத்தில் சகோதரர்களாக வாழக் கூடாது? என்று என் மனதில் உதித்த கேள்வி தான் இந்த தொடர் கதை உருவாக காரணமாக அமைந்தது. இந்தியா, பாக்கிஸ்தான் இடையே பிரச்சனை மறைந்து எப்போதும் ஒற்றுமையாக சகோதர நாடுகளாக இருப்பது சாத்தியம் தானா? கதைகளுக்கு, கற்பனைகளுக்கு அது மிக எளிதில் சாத்தியமாகும் விடயம் தான். நனவில் சாத்தியமாக வேண்டுமெனில் அன்பு வார்த்தை அளவில் இல்லாமல், செயல் வடிவம் பெற வேண்டியது அவசியம்.
துப்பாக்கியால் எப்படி சுட்டுக் கொல்வது, ஏவுகணையால் இலக்கை எப்படி தாக்கி அழிப்பது, என்று அழிவு பாதையில் சிந்திக்கும் இந்த உலகில் என்று அன்பின் ஆட்சி நடக்க தொடங்குறதோ, அன்று முதல் இந்த உலகம் பாதுகாப்பான இடமாக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. அதற்காகவே இந்த தொடர்கதை அர்ப்பணிக்கப் படுவதோடு மட்டுமல்லாமல், இந்த தொடர்கதை தொடர் புத்தகங்களாக வெளிவர உள்ளன.
“காதல்”, என்றாலே அது ஒரு உன்னதமான உணர்வு. காதலிக்காத இதயங்கள் பாலைவனத்தை போல் வறண்டு கிடக்கின்றன என்பதில் ஐயமில்லை. இந்த காதலை எத்தனை நாவல்களில் எழுதினாலும்,
“காதல்”, என்றாலே அது ஒரு உன்னதமான உணர்வு. காதலிக்காத இதயங்கள் பாலைவனத்தை போல் வறண்டு கிடக்கின்றன என்பதில் ஐயமில்லை. இந்த காதலை எத்தனை நாவல்களில் எழுதினாலும், கதைகளில் எழுதி படமாக்கிக்கினாலும், இந்த காதல் என்பது முடிவில்லா தொடர்கதை.
அப்படிபட்ட காவியத்தை இந்த குறுநாவலில் கொஞ்சமாக கற்பனை கதாபாத்திரங்களால் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளேன். அன்பின் தன்மை, அன்பிருக்கும் இடமே கோவில், காதல் ஒரு அழகான புரிதல், கடமையே வேதம், என்று பல்வேறு கருத்துக்களை இந்நாவலில் எடுத்து கூற முயற்சித்துள்ளேன். இந்நூல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
பல நாள்கள் தவத்திற்கு பிறகு என் வாழ்வின் பல உணர்வுமிகு தருணங்களில் மிக உத்தமமான தருணங்களில் கவிதைகளாய் விளைந்தவற்றில் மிக சிறு எண்ணிக்கையிலான, அதாவது 102 கவிதைகளை மட்டுமே
பல நாள்கள் தவத்திற்கு பிறகு என் வாழ்வின் பல உணர்வுமிகு தருணங்களில் மிக உத்தமமான தருணங்களில் கவிதைகளாய் விளைந்தவற்றில் மிக சிறு எண்ணிக்கையிலான, அதாவது 102 கவிதைகளை மட்டுமே இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன்.
பணமில்லாதவனுக்கு தன் கைகளே சிறந்த உதவி. முத்து எடுக்க வேண்டும் எனில் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கி கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும்..
உண்மையே பயமின்மையை தரும். உண்மை அன்பே நம்மைக் காக்கும் இறைரூபமாகும். ஆகையால் அன்பைப் பற்றுவோம் என்பதையும், அன்பை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தி உணர்ந்து மகிழலாம் என்பதையும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளில் இருந்து உணரலாம். பல இடங்களில் குற்றங்களை விமர்சக்கிறது. உங்களால் எளிதில் புரிந்துக் கொள்ள இயலும். அவ்வாறு புரிந்துக் கொள்வீர்களெனில் இது ஒரு உத்தமமான வழிகாட்டி நூலாக இருக்கும் என நம்புகிறேன்.
"She was fine yesterday. What happened today? Sinful daughter, she did it like this!" Aunty was lamenting that. "What happened, Aunty? You are going to mourn alone!" Siva asked. "The lady in the fourth house on that third street fell into a well and committed suicide." Aunty said. "Why did Read More...
"அரசியல் இந்த உலகை அமைதியாக இருக்க விடாமல் செய்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அதிகாரத்தை ஒரு பக்கமாக ஒரு கை Read More...
A group of Monkeys was conducted a conference in Chennai. They were calling me to attend the conference. I had attended the conference.The conference was happening under the big tree. I had been invited as representative of human beings. The monkeys were welcomed me & they gave me five more bananas Read More...
Creatures caught in the scorching heat of the sun, Pray for rain, and creatures caught in the snow ask for graces. Does the cold breeze blow? Does the hot air just blow? Which of the two will give this? Look at the culture of people who do not recognize that... Wear air tight shoes an Read More...
"Ganesha is waiting all over the street, at junctions, under the royal trees. What is he waiting for? People tell the story that he is waiting for his wife to be like his mother. But, my view is that Ganesha, the God of knowledge, is sitting at the junctions and under the trees to save the unwitting Read More...
“பிள்ளையாரும் தான், வீதியெங்கும், சந்திக்களிலும், அரசமரத்தடிகளிலும் காத்திருக்கிறார். எதற்காக காத்திருக்கி Read More...
Effort dies; everything dies. Love all; let live all. Don’t wear emotional ties. That will make thou fall. Survival of the fittest… The whole universe in Love… Life will never be the longest. Just work out what thou have to prove. Give where there is Need… G Read More...
The tree stood that its leaves are all shed and dried; the house of the devil, the neighborhood was the only talk, slowly coming and going in the air.All other trees are green with flowering leaves to provide shade for the creatures to rest on.That tree alone stands heavy to the earth without a sing Read More...
The rich who have committed the crime will escape with their money. The poor do good. However the poor are the only victims... I can feel it. Who are those who work for the common good without selfishness? There is nothing in this world called public charity without selfishness. The most important Read More...
கூஉ சிக்கு புக்கு கூஉ சிக்கு புக்கு கூஉஎன்று காற்றின் வழியே காதில் விழ நானும் திரும்பி நோக்கினேன்.கடபுட குடக் Read More...
Going out for two days has become an impossible task. A thought that seems too old! Nothing like that has aged. It is now past sixty. He is a former minister. Every day when he was a minister, people used to come to see him in large numbers. Frequent trips abroad, people's pro Read More...
இரண்டு நாட்களாக வெளியே செல்வது இயலாத காரியமாகிவிட்டது. ரொம்ப வயதாகிவிட்டது போல் ஒரு நினைப்பு! அப்படியொன் Read More...
எண்ணுவதெல்லாம் உயர்ந்த எண்ணங்களாக இருக்க வேண்டும். ஆனால், உயர்ந்த எண்ணங்கள் எவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படு Read More...
காதலிப்போரைக் காணும் போதெல்லாம் எனக்கானவளை எங்கே என்று ஏங்குகிறேன். கற்பனையில் வாழ்ந்து வீணாகக் கூடாதென அவளு Read More...
அன்று காலை எல்லா நாட்களைப் போல தான் பொழுது விடிந்தது. எப்போதும் போல செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன். சீனாவின் Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.