சிறுகதைகள் தானே என்று கடந்து செல்ல முடியாது. சிறுகதைகள் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்தவை சிறுகதைகள் தான் என்றால் அதில் ஐயமில்லை.
கற்காலம் முதல் மனித நாகரீகம் வளர்ச்சி பெற தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரை மனித சமுதாயத்தில் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்குக் குறைவில்லை. மனித நாகரீக வளர்ச்சியில் சிறுகதைகள் ஆற்றிய பங்களிப்பு அளப்பதற்கு அரியது.
பகுத்தறிவு, பக்தி, அறிவியல், ஞானம்,