தேசபக்தியும், மனிதநேயமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மனிதநேயம் நாடு, சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளை கடந்தது. காதல் இல்லாமல் மனித சமுதாயம் இருந்திக்க இயலாது. இது ஒரு தொடர் கதை. உண்மையான காதல் பிரிவதில்லை என்ற நாவலில் நடுவில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ள இந்த தொடர்கதை, அந்த நாவல் போலவே காதல், சமூக பொறுப்பு, தேசபக்தி, மனிதநேயம் என்று பல பரிணாமங்களில் பயணிக்கிறது.
இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு சகோதர நாடுகளுக்கு இடையே காஷ்மீர் எல்லைப் பிரச்சனை என்ற