“காதல்”, என்றாலே அது ஒரு உன்னதமான உணர்வு. காதலிக்காத இதயங்கள் பாலைவனத்தை போல் வறண்டு கிடக்கின்றன என்பதில் ஐயமில்லை. இந்த காதலை எத்தனை நாவல்களில் எழுதினாலும், கதைகளில் எழுதி படமாக்கிக்கினாலும், இந்த காதல் என்பது முடிவில்லா தொடர்கதை.
அப்படிபட்ட காவியத்தை இந்த குறுநாவலில் கொஞ்சமாக கற்பனை கதாபாத்திரங்களால் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளேன். அன்பின் தன்மை, அன்பிருக்கும் இடமே கோவில், காதல் ஒரு அழகான புரி