Share this book with your friends

The Success Stories of People Who Stammer / திக்கிப் பேசுபவர்களின் வெற்றிக் கதைகள் Sky is the Limit / வானமே எல்லை

Author Name: V. Manimaran, J. Agnee Raj | Format: Paperback | Genre : Self-Help | Other Details

இந்த உலகில் 1% திக்குவாய் நபர்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர், தங்களின் முன்னேற்றத்திற்கு திக்குவாய் பெரிய தடையாக இருப்பதாக கருதுகிறார்கள்.

நேர்காணல் செல்வதற்கு தயங்குகிறார்கள். வேலைக்கு போவதற்கு பயந்து கொண்டு. தேவையில்லாமல் மேலே படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது அரசாங்க, வங்கி வேலை தேர்வுகளுக்கு தயார் செய்வதாக கூறிக் கொண்டு, வருடக்கணக்கில் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

திக்குவாய் மட்டும் தங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்திருப்போம் என்று கருதுகிறார்கள்.

இதெல்லாம் உண்மையா?

பதில் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?

அப்போ, இந்த புத்தகம் உங்களுக்காகத்தான்.

இந்த புத்தகத்தில் வாழ்க்கையில் பலதரப்பட்ட 40 திக்குவாய் நபர்கள், அவர்கள் வெற்றி பெற்ற கதைகளை, அவர்களின் சொந்த பெயர்களிலேயே எழுதி இருக்கிறார்கள்.

இந்த புத்தகம் அனைத்து திக்குவாய் நபர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

வே.மணிமாறன், ஜெ.அக்னிராஜ்

ஓர் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு தலைமை பொறியாளர். "திக்குவாய்" என்ற புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். ஹிந்தி & மலையாள மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இதுவரை 1000 திக்குவாய் நபர்களுக்கு மேல் இலவசமாக உதவிகள் செய்துள்ளார்.

இவர் மதுரையில் மின்சார உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருகிறார். தான் திக்குவாயில் இருந்து முழுவதும் மீண்ட பின், மணிமாறன் அவர்களுடன் இணைந்து, திக்குவாய் சமுதாயத்திற்கு இலவசமாக சேவை செய்து கொண்டிருக்கிறார்.

Read More...

Achievements

+12 more
View All