Share this book with your friends

Thirudalgal / திருடல்கள்

Author Name: Kavithirudan | Format: Paperback | Genre : Poetry | Other Details

வாழ்க்கையை அலங்கரிப்பவை கவிதைகள் .

அவை இல்லாத இடமே இல்லை . மனித மனம் நுழையும் இடம் எல்லாமே கவிதையின் அட்சையப் பாத்திரங்களே . 

அனால் இவை அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் புலப்படுவதில்லை . அப்படி மறைந்து போன ஒரு தருணத்தில் கவித்திருடன் அவதரித்தான். ஒளிந்து கொண்டிருந்த கவிதைகளைத் திருடி, தன் இன்பப்  பெட்டகத்தில் நிரப்பப் புறப்பட்டான். 

அவன் திருடிய கவிதைகளில் ஒரு சில இவை .

நீங்களும் திருடிக் கொள்ளுங்கள் !

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவித்திருடன்


கவித்திருடன்:
இதுவரைத் திருடப் படாதக் கவிதைகளைத் திருடுபவன் .
சென்னையில் வசிக்கிறான் , நாகர்கோயிலில் பிறந்தவன் .
இரவில் கவிதைகளுக்காய் ஏங்கும் மனங்களுக்குக் கவிதைகளைத் திருடிக் கொடுக்கும் பணி செய்கிறான் . பகலில் கணினிப் பொறியாளனாய்ப் பணி புரிகிறான்.காவலர் கண்ணில் படாமல் இன்னும் பல திருடல்களை நிறைவேற்றுவேன் என்று உறுதி பூண்டுள்ளான் .

Read More...

Achievements

+2 more
View All