Share this book with your friends

Thiruthangal seiyum arputhangal / திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள் sirukadhai thoguppu

Author Name: Raaj Prakash G | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

புத்தக முன்னுரை:- திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள் என்னும் இந்தப் புத்தகம் ராஜ் பிரகாஷ் என்னும் என்னால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பாகும். இதில் 10 சிறுகதைகள் இருக்கின்றன. இந்தப் பத்து சிறுகதைகளின் தலைப்புகள் - 1. பிஞ்சு விரல் படைப்பு. 2. இளமையில் தொலைத்தது. 3. நாளைய நட்சத்திரம். 4. வேகம் தந்த விபரீதம். 5. திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள். 6. மண்ணின் பெருமை. 7. நம்பிக்கை துரோகம். 8. மழையின் மழலை. 9. முதுமை காதல். 10. மனிதநேயம் ஒரு புனித நேயம். சிறுகதை என்பது ஒரு கதையின் வழியாக நாம் நினைக்கும் ஒரு சித்தாந்தத்தை மனிதர்கள் மனதில் விதைக்கும் ஒரு அற்புத முயற்சியாகும். என் சிந்தனையில் எழுந்த பல்வேறு சிறுகதைகளை ஆயுதங்களாக பயன்படுத்தி மனித சிந்தனையில் சில நல்ல கருத்துக்களை விதைப்பதன் நோக்கத்தில் இந்த புத்தகத்தை நான் எழுதி உள்ளேன். இதற்கு உங்களுடைய மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவீர்கள் என்று நம்புகிறேன். இந்த சிறுகதைத் தொகுப்பின் நோக்கமானது நல்ல கருத்துக்களை நயம்பட சொல்லும் நோக்கமாகும். இந்த சிறுகதைத் தொகுப்பை படைத்த அளிக்க என்னை ஊக்குவித்தவர், உதவியவர்கள் என்னுடைய குடும்பம் என்னுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கோ. ராஜ் பிரகாஷ்

இவர் ராஜ் பிரகாஷ், நான் பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவன்.  எனது ஆரம்பக் கல்வியான செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும், பின்னர் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கழகத்தில் முதுகலைப் பட்டதாரி MBA முடித்தேன்.
எழுதுவதில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. கவிதைகள் & கதைகள் எழுதுவதில் எனக்கு எப்பொழுதும் தீவிர தாகம் உண்டு.  எனது வாழ்க்கையின் இறுதி லட்சியம் எனது அனுபவங்கள் மற்றும் கற்றல் மூலம் நான் முடிப்பதை எனது அறிவை மக்களுக்கு வழங்குவதே ஆகும்.

Read More...

Achievements

+3 more
View All