Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
வேட்கை என்னும் இந்த கவிதை தொகுப்பு இயற்கையோடு மனிதன் இணைந்து இசைத்து வாழ வேண்டியது அவசியத்தை உணர்த்தும் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகும். இரவு வானத்தின் இதமான காட்சி, ம
வேட்கை என்னும் இந்த கவிதை தொகுப்பு இயற்கையோடு மனிதன் இணைந்து இசைத்து வாழ வேண்டியது அவசியத்தை உணர்த்தும் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகும். இரவு வானத்தின் இதமான காட்சி, மலைகள் இசைக்கும் மொழி, கடல்கள் தரும் அமைதி, குருவிகள் கோயில்கள் சத்தத்தில் கொஞ்சம் உறைந்து போகும், ஆறு குளம் ஏரிகளின் மீது நாம் வைக்க வேண்டிய அக்கறை, மழையை ரசித்து மழை நீரை சேகரித்து நம் வாழ்வை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், குழந்தைகளையோடு இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சி கொள்ளும் ஆனந்தமயமைக்க வாழ்வு, ஆகிய அனைத்தையும் கவிதைகளாக தாங்கி வரும் இந்த கவிதை தொகுப்புக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்கி எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம் எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.
காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் சொல்வதோடு மட்டுமல்லாமல் 90களில் காதலையும் 2000 ஆம் ஆண்டின் காதலையும் ஒ
காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் சொல்வதோடு மட்டுமல்லாமல் 90களில் காதலையும் 2000 ஆம் ஆண்டின் காதலையும் ஒப்பீடு செய்து உங்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் படைத்தளித்திருக்கிறேன். இதனை தவறான போக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான சிந்தனையில் இதனை எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். ஒரு தெய்வீக உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி இவை இரண்டின் சமச்சீரான ஒன்றினைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தை வாங்கும் எண்ணத்துடன் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பூமி
உள்ளவரை இந்த காதல் வாழும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும். புத்தகத்தை உருவாக்கவும் வடிவமைக்கவும் உதவியாக இருந்த என்னுடைய அனைத்து உதவியாளர்களுக்கும் என்னுடன் பயணித்த ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த மனிதர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வணக்கம்! வாழ்த்துக்கள்!
ஒருமுறைதான் இது இலக்கணம் இல்லாத இலக்கியம் இல்லாத கட்டுரைகளை தொடாத கதைகளை சொல்லாத கவிதைகளை பாடாத வாழ்க்கையின் தேடலையும் பற்றியும் வாழ்க்கையில் நிதர்சனங்களை நாடவும் வடி
ஒருமுறைதான் இது இலக்கணம் இல்லாத இலக்கியம் இல்லாத கட்டுரைகளை தொடாத கதைகளை சொல்லாத கவிதைகளை பாடாத வாழ்க்கையின் தேடலையும் பற்றியும் வாழ்க்கையில் நிதர்சனங்களை நாடவும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். இந்த புத்தகம் ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. வாழ்க்கை என்பது என்ன எதை தேடினாலும் ஓடுகிறோம் எதை நாட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் இது பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் ஒத்தடைப்புகளோ அல்லது தலையங்கங்களோ இருக்காது என்பதை முன்னரே உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த புத்தகத்தை எழுத எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்த என் தமிழ் ஆசிரியர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தகத்தை வடிவமைப்பதிலும் தட்டச்சு செய்து இதனை புத்தகமாக வெளியிடுவதற்கான முழு ஒத்துழைப்பை நல்கிய என் அன்பு இளவல் மதிப்பிற்குரிய திரு பிரபாகரன் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய திரு பாஸ்கரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை தேர்வு செய்து வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இதனை வாங்கி படிக்கும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நொடியும் இது உங்களுக்கு கண் முன் இருக்கும் கண்ணுக்கு புலப்படாத பல ரகசியங்களை உடைத்து பேச காத்திருக்கிறது. வாழ்வின் பொருள் வாழ்வின் ரகசியம் நம்மை நாம் அறியும் அவசியம் அனைத்தையும் பற்றியும் பேசி இருக்கும் இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள் இதை நிச்சயம் உங்களுக்கு அர்த்தமுள்ளதாக அமையும். இதை வாசிக்க வாங்க முற்படும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்
தீப்பற்றும் வானம் இது எழுச்சி ஊட்டும் கட்டுரைகளை தாங்கி வரும் ஒரு சிந்தனை கட்டுரை தொகுப்பு ஆகும். மாலை தொடங்கியவுடன் இருளை பூசிக்கொள்ளும் அந்த நாளின் இறுதி காலையில் சூரி
தீப்பற்றும் வானம் இது எழுச்சி ஊட்டும் கட்டுரைகளை தாங்கி வரும் ஒரு சிந்தனை கட்டுரை தொகுப்பு ஆகும். மாலை தொடங்கியவுடன் இருளை பூசிக்கொள்ளும் அந்த நாளின் இறுதி காலையில் சூரியன் உதிக்கும் வேளையில் பட்டவர்த்தனமான பகலை காட்டுவதற்கு முன்பு ஒரு எரிகின்ற மிகப் பெரிய நெருப்பு பந்து எழுந்து வருவது போலவும் அந்தப் பந்தின் கதிர்கள் வானத்தின் எல்லைகள் எல்லாம் எட்டிப் பிடித்து தீ பிடித்து எறிவது போலவும் தோன்றும் அதுபோல மனிதனின் சிந்தனைகளில் தேங்கி கிடக்கும் இருட்டு எண்ணங்களை விரட்டி அடித்து கதிரவனின் ஒளியைப் போல கருத்துக்களின் ஒளி சிந்தனையில் மேல் எழும்பி வர இந்த எளிய முயற்சி உங்களுக்கு படைத்தளிக்கப்படுகின்றது. இந்தக் கட்டுரை தொகுப்பை உருவாக்குவதற்காக என்னுடன் இணைந்து பயணித்தவர்கள் உருவாக்க உறுதுணை புரிந்தவர்கள் அவர்கள் அத்தனை பேருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு இந்த புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றிகளை பாதகாணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். சிந்தனையே செயல் ஆகின்றது செயலின் வழியாகவே ஒரு மனிதன் சமூகத்தில் அடையாள படுகின்றான் என்னும் அந்த தொடரில் அந்த சங்கீதம் மனிதன் சிந்தனை என்பது விதையாகவும் மூலக்கருவாகவும் இருக்கின்றது அவ்வாறு நாம் சிந்தனையை சீர்படுத்தி சரி செய்து விட்டால் அந்த நிலத்தில் வளர்கின்ற செடிகள் எல்லாம் சத்துள்ளதாகவும் பிறருக்கு மிகுந்த பயனை அளிக்கத்தக்கதாகவும் வளர்ந்து செழித்து வரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது ஆதலால் இந்த கட்டுரை தொகுப்பானது உங்கள் சிந்தனைகளை தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் நன்றி.
நீ தீ என் உயிரில் இது ஒட்டுமொத்தமாக காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு காதல் சார்ந்த புத்தகம். காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் கா
நீ தீ என் உயிரில் இது ஒட்டுமொத்தமாக காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு காதல் சார்ந்த புத்தகம். காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் சொல்வதோடு மட்டுமல்லாமல் 90களில் காதலையும் 2000 ஆம் ஆண்டின் காதலையும் ஒப்பீடு செய்து உங்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் படைத்தளித்திருக்கிறேன். இதனை தவறான போக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான சிந்தனையில் இதனை எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். ஒரு தெய்வீக உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி இவை இரண்டின் சமச்சீரான ஒன்றினைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தை வாங்கும் எண்ணத்துடன் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பூமி
உள்ளவரை இந்த காதல் வாழும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும். புத்தகத்தை உருவாக்கவும் வடிவமைக்கவும் உதவியாக இருந்த என்னுடைய அனைத்து உதவியாளர்களுக்கும் என்னுடன் பயணித்த ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த மனிதர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வணக்கம்! வாழ்த்துக்கள்!
வணக்கம் அன்பு உறவுகளே நான் எழுத்தாளர் டாக்டர் இமாலயன் சென்னை தமிழ்நாட்டில் இருந்து. அடிப்படையில் நான் ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான
வணக்கம் அன்பு உறவுகளே நான் எழுத்தாளர் டாக்டர் இமாலயன் சென்னை தமிழ்நாட்டில் இருந்து. அடிப்படையில் நான் ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் ஆங்கிலம் பொருளியல் வணிகவியல் வரலாறு சமூகவியல் உளவியல் புவியியல் போன்ற பாடங்களை எடுக்கும் திறன் பெற்றவன். இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் வணிகவியல் சார்ந்த அனைத்து பாடங்கள் பொருளியல் மற்றும் மேலாண்மை சார்ந்த அனைத்து பாடங்களையும் என் கடந்த காலங்களில் எடுத்தும் நிகழ்காலத்தில் என் ஆசிரியர் பணியை மேற்கொண்டும் வருகிறேன். நான் என்னுடைய மேல்நிலைப் படிப்பை தூய துவமா மேல்நிலைப் பள்ளியில் முடித்து, என்னுடைய இளங்கலை பொருளியல் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் நிறைவு செய்தேன். முதுகலை பொருளியல் படிப்பை சிக்கிம் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியின் வாயிலாக படித்து முடித்தேன். தமிழ் இலக்கியவியல் படிப்பில் இளங்கலை புலவியல் படிப்பை முதல் தேர்ச்சியில் வெற்றிகரமாக முடித்தேன், இதனை கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தேன். பொருளியல் படிப்பில் தத்துவ பேரறிஞர்கான எம்ஃபில் பட்டத்தையும் பெற்றது உள்ளேன். முனைவர் பட்டத்திற்கான பிஹெச்டி ஆய்வை பொருளியல் பாடத்தில் நமது இந்திய தேசத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் எந்த ஊரில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறேன்
விடியல் தேடும் விழிகள் என்னும் சிறுகதைத் தொகுப்பான என்னுடைய முதல் தொகுப்பு நீண்ட நெடுங்காலம் என் சிந்தனையில் எழுந்த கதைகளின் தொகுப்பாக உங்கள்முன் படைக்கிறேன். இந்தப் பு
விடியல் தேடும் விழிகள் என்னும் சிறுகதைத் தொகுப்பான என்னுடைய முதல் தொகுப்பு நீண்ட நெடுங்காலம் என் சிந்தனையில் எழுந்த கதைகளின் தொகுப்பாக உங்கள்முன் படைக்கிறேன். இந்தப் புத்தகம் கடல் சார்ந்த மீனவ குடிகளின் கண்ணீர் கலந்த பிரச்சினைகளைப் பற்றியும், வேளாண் மக்களின் வலிமிகுந்த சோகத்தை பற்றியும், கிராமத்திலிருந்து நகர வாழ்க்கையை நோக்கி நகர விரும்பும் ஒரு இளைஞனை பற்றியும் அதன் நிமித்தம் அவன் சந்திக்கும் பல்வேறு சிக்கல் மிகுந்த வழிகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் பேசியிருக்கிறேன். இந்தப் புத்தகமானது முழுக்க முழுக்க நலிந்த மக்களைப் பற்றியும் அவர்களின் வலிமிகுந்த வாழ்க்கையைப் பற்றியும் உங்கள் கண் முன் காட்டும் ஒரு திரையை போல கதையாக வடித்து இருக்கிறேன். இந்தப் புத்தகமானது என்னுடைய தாக்கத்தின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் நகரத்தில் இருப்பவர்கள் சுயநலவாதிகள் ஆகவே இருக்கிறார்கள் அவர்களுக்கு கிராமப்புறத்து மக்களைப் பற்றிய சிந்தனையோ அவர்கள் படும் இன்னல்கள் பற்றிய சிந்தனையோ துளியும் இருப்பதில்லை அதனை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த புத்தகத்தை எழுதி உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் புத்தகத்தை என்னை பெற்று வளர்த்த இந்த நிலைமைக்கு என்னை கொண்டுவந்த என் அம்மாவுக்கு இதனை காணிக்கையாக்குகிறேன். இந்தப் புத்தக வடிவமைப்பு மற்றும் தட்டச்சு பணிகளுக்காக உதவின அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த புத்தகத்தை உங்கள் முன் அளிக்கிறேன் வாருங்கள் கிராமத்தை நோக்கி பயணிக்கலாம்.
" மக்கள் முதல்வர்" திராவிடச் சூரியன் திரு மு க ஸ்டாலின் அவர்களின் புகழ் சொல்லும் வாழ்த்து கவிதை தொகுப்பு. மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் டாக்டர் மு க ஸ்டாலின் அவர்களின
" மக்கள் முதல்வர்" திராவிடச் சூரியன் திரு மு க ஸ்டாலின் அவர்களின் புகழ் சொல்லும் வாழ்த்து கவிதை தொகுப்பு. மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் டாக்டர் மு க ஸ்டாலின் அவர்களின் பெருமைகளையும் புகழையும் சிறப்பையும் மக்கள் அறியும் வகையில் கவிதைகள் வரைந்திருக்கும் என்னுடைய இந்த கவிதை முயற்சி ஏதோ விளம்பரத்திற்காக அல்ல முழுக்க முழுக்க இவருடைய மிகச்சிறந்த ஆட்சி ஆளுமை திறன் ஆகியவற்றால் முழுமையாக ஈர்க்கப்பட்டு அதன் உந்து சக்தியால் எழுதி முடிக்கப்பட்ட வைகள். அவருடைய மிகச்சிறந்த செயல்திறன், நுட்பமான மதிநுட்பம், மனவலிமை, செயல் வலிமை, இன மீட்பு மொழிக் காப்பு, மாநில உரிமைகளில் சமரசம் செய்யாமை, வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவற்றின் சிறப்புகள் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புகழ் கவிதை தொகுப்பு. வரலாறு இவரை எப்போதும் மறக்காது
தேடத் தேட தொலைகிறாய் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பை எழுதிய இளங்கோ. அக்ஷய் பாலாஜி நான்தான். சென்னையில் பிறந்து வளர்ந்தேன் இப்பொழுது ஏ எம் ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்ட
தேடத் தேட தொலைகிறாய் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பை எழுதிய இளங்கோ. அக்ஷய் பாலாஜி நான்தான். சென்னையில் பிறந்து வளர்ந்தேன் இப்பொழுது ஏ எம் ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை ஊடகவியல் படித்துக்கொண்டிருக்கிறேன். என் பெற்றோர் என் சகோதரி என் ஆசிரியர்கள் என் அன்புக்குரிய இயக்குனர் இமாலயன் இவர்கள் அனைவரும் தந்த ஊக்கத்தாலும் உற்சாகத்தையும் இந்த சிறுகதைத் தொகுப்பை படித்து உங்கள் முன் அளிக்கிறேன். என் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள சந்தோஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் நிறைவு செய்தேன். பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கின்ற பொழுது வணிகவியல் பிரிவில் சேர்ந்து படித்தேன். ஊடகவியல் மீது கொண்டுள்ள தீராத காதலும் சினிமா திரைப்படங்களை இயக்குவதில் எனக்கு உள்ள மிகப்பெரிய ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ள இந்தப் பாடத்தை தேர்வு செய்து படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு பெரிதும் உதவிய எங்கள் தயாரிப்பு நிறுவனம் எங்கள் குடும்பம் என் அண்ணன் ராஜ் பிரகாஷ் எனக்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர்கள் பேராசிரியர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
உணவே மருந்து மனிதா திருந்து என்னும் இந்தப் புத்தகத்தை ரா சுந்தரமூர்த்தி என்னும் நான் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்றால் அன்றாட வாழ்க்கையில் நாம்
உணவே மருந்து மனிதா திருந்து என்னும் இந்தப் புத்தகத்தை ரா சுந்தரமூர்த்தி என்னும் நான் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பல்வேறு கவர்ச்சிகரமான கலப்படம் சார்ந்த பொருட்கள் அதனால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகள் பக்க விளைவுகள் மற்றும் அது கொண்டு போய் சேர்க்கும் மோசமான எல்லைகளை அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு இந்த புத்தகம் ஆகும். இந்தப் புத்தகத்தில் யாரையும் எதையும் தாக்கியோ புண்படுத்திய நான் எழுதவில்லை. நமது தமிழ் மருத்துவத்தின் சிறப்பை உணர்த்த கூடிய அன்றாட உணவில் நாம் பயன்படுத்த வேண்டிய முக்கியமான ஒரு சில பொருட்களான பெருங்காயம் சோம்பு , சீரகம், மிளகு தானிய வகைகள், பருப்பு வகைகள், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு போன்றவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் அது நம் உடலுக்குத் தரும் பெரிய மருத்துவ பலன்களை பற்றி இந்த புத்தகத்தில் விரிவாக எடுத்து வைத்திருக்கிறேன்
புத்தக முன்னுரை:- திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள் என்னும் இந்தப் புத்தகம் ராஜ் பிரகாஷ் என்னும் என்னால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பாகும். இதில் 10 சிறுகதைகள் இருக்கின்ற
புத்தக முன்னுரை:- திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள் என்னும் இந்தப் புத்தகம் ராஜ் பிரகாஷ் என்னும் என்னால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பாகும். இதில் 10 சிறுகதைகள் இருக்கின்றன. இந்தப் பத்து சிறுகதைகளின் தலைப்புகள் - 1. பிஞ்சு விரல் படைப்பு. 2. இளமையில் தொலைத்தது. 3. நாளைய நட்சத்திரம். 4. வேகம் தந்த விபரீதம். 5. திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள். 6. மண்ணின் பெருமை. 7. நம்பிக்கை துரோகம். 8. மழையின் மழலை. 9. முதுமை காதல். 10. மனிதநேயம் ஒரு புனித நேயம். சிறுகதை என்பது ஒரு கதையின் வழியாக நாம் நினைக்கும் ஒரு சித்தாந்தத்தை மனிதர்கள் மனதில் விதைக்கும் ஒரு அற்புத முயற்சியாகும். என் சிந்தனையில் எழுந்த பல்வேறு சிறுகதைகளை ஆயுதங்களாக பயன்படுத்தி மனித சிந்தனையில் சில நல்ல கருத்துக்களை விதைப்பதன் நோக்கத்தில் இந்த புத்தகத்தை நான் எழுதி உள்ளேன். இதற்கு உங்களுடைய மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவீர்கள் என்று நம்புகிறேன். இந்த சிறுகதைத் தொகுப்பின் நோக்கமானது நல்ல கருத்துக்களை நயம்பட சொல்லும் நோக்கமாகும். இந்த சிறுகதைத் தொகுப்பை படைத்த அளிக்க என்னை ஊக்குவித்தவர், உதவியவர்கள் என்னுடைய குடும்பம் என்னுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மின்மினிகள் மாநாடு எனும் சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிடும் எனது பெயர் சி முத்தமிழ் செல்வம் நான் சென்னையில் பெருங்களத்தூர் பகுதியில் பிறந்து வளர்ந்து படித்து கொண்டிரு
மின்மினிகள் மாநாடு எனும் சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிடும் எனது பெயர் சி முத்தமிழ் செல்வம் நான் சென்னையில் பெருங்களத்தூர் பகுதியில் பிறந்து வளர்ந்து படித்து கொண்டிருக்கிறேன். எனது சொந்த ஊர் திருநெல்வேலி. நான் என்னுடைய பள்ளிப் படிப்பை சந்தோஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்னும் பள்ளியில் முடித்தேன். தற்போது என்னுடைய கல்லூரி இளங்கலை பொறியியல் படிப்பை படித்துக்கொண்டிருந்தேன் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். கூடவே எனது இயக்குனர் திரு இமாலயன் அவர்களிடம் உதவியை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் அவர் வழங்கிய ஊக்கத்தில் மின்மினிகள் மாநாடு என்னும் இந்த சிறுகதை தொகுப்பை எழுதினேன் இதற்கு என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய இயக்குனர் திரு இமாலயன் அவர்களுக்கு நன்றி. என் பெற்றோர்கள் என் தம்பிகள் என்னுடன் பணியாற்றும் என் சக உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தை வடிவமைப்பு மற்றும் தட்டச்சு செய்து உதவிய அன்பு அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கவியின் வியர்வை என்னும் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில், சமூக சிந்தனைகளை தூண்டும் அடிப்படையில் பல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து அளிக்கிறேன். நான் கல்லூரியி
கவியின் வியர்வை என்னும் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில், சமூக சிந்தனைகளை தூண்டும் அடிப்படையில் பல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து அளிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் என்னை பாதித்த என் கண்கள் படம் பிடித்துக் கொண்ட நிகழ்வுகளை நான் என் பேனாவின் வியர்வையாக காகிதத்தில் படித்திருக்கிறேன் அதனையே கவியின் வியர்வை என்று தலைப்பிட்டு உங்களுக்கு படைத்து அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் ஒவ்வொரு கவிதைகளும் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கவிதைகளையும் நீங்கள் கடந்து போகும் பொழுது உங்களுக்கு காட்சிகளோடு கூடிய ஒரு பயணத்தை நிச்சயம் உங்களுக்கு வெளிப்படுத்தும். கொடைக்கானல் மலையில் தொடங்கிய என்னுடைய பயணமானது சென்னை லயோலா கல்லூரியில் வந்தடைந்த பொழுது பல கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு வகுப்புகளை தொடங்கினேன். என் கல்லூரி எனக்கு பல அனுபவங்களை கற்று தந்ததோடு மட்டுமல்லாமல், என் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் என் கனவுகளை மெய்ப்பித்துக் கொள்ளவும் எனக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது அதனையும் இந்த கவிதைத் தொகுப்பில் நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். இப்படிக்கு உங்கள் கி . அரி முருகன்
காதல் நனைகிறது என்னும் இந்த கவிதைத் தொகுப்பின், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை அத்தனையும் காதல் கவிதைகளாக தான் இருக்கும். ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் தோன
காதல் நனைகிறது என்னும் இந்த கவிதைத் தொகுப்பின், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை அத்தனையும் காதல் கவிதைகளாக தான் இருக்கும். ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் தோன்றும் காதல் அது தரும் சுகம் வலி இன்பம் துன்பம் என்னும் பல்வேறு உணர்வுகளை சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் அறிவியல் கலந்தும் சில இடங்களில் கற்பனையை ஊற்றியும் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். வெகுநாட்களாகவே ஒரு முழு புத்தகமும் காதல் கவிதைகளை கொண்டிருக்க வேண்டும் என்னும் என் பெரும் கனவிற்கு நோசன் பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம் எனக்குத் தந்திருக்கிறது. இந்த கவிதை புத்தகத்திற்கு மதிப்பிற்குரிய வழக்கறிஞர் திரு ஜி காளிதாசன் ஐயா அவர்கள், மதிப்பிற்குரிய மற்றும் வணக்கத்திற்குரிய பேராசிரியர் முனைவர் திருச்சூர் அமல்ராஜ் ஐயா அவர்கள், இனிய நண்பர் திரு ஸ்டாலின் ஆரோக்கியராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கி என்னை பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்திற்கு பெரும் உதவியாகவும் வடிவமைப்பு மற்றும் தட்டச்சு பணிகளை மிக நேர்த்தியாக செய்து முடித்த என்னுடைய உதவியாளர் பாசத்திற்குரிய தம்பி பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வாங்கிப் படியுங்கள் இந்த புத்தகத்தை காதல் கவிதைகளில் மழை உங்களையும் நனைக்கட்டும்.
ரகசிய தரிசனம் என்னும் இந்த கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனிதனுக்கு துன்ப நேரங்களில், இக்கட்டான சூழல்களில் , மன வலி மிகுந்த நேரங்களில் மன வெடிப்பின் காரணமாக ஏற்படும் மாறுதல
ரகசிய தரிசனம் என்னும் இந்த கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனிதனுக்கு துன்ப நேரங்களில், இக்கட்டான சூழல்களில் , மன வலி மிகுந்த நேரங்களில் மன வெடிப்பின் காரணமாக ஏற்படும் மாறுதல்களை எப்படி முறைப்படுத்தி நெறிப்படுத்துவது என்பது குறித்த கருத்துக்களை தொகுத்து ஒன்பது கட்டுரைகளில் அவற்றை அடக்கி உங்களுக்கு படைத்த அளிக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொகுப்பின் நோக்கம் ஆனது ஒரு மனிதனின் மன ஓட்டத்தை எப்படி சீராக வைத்துக் கொள்வது, மன வேதனையில் இருக்கும் ஒரு மனிதன் தன் வேதனைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது போன்ற கருத்துக்களையும் உள்ளடக்கி உள்ளது.
கசப்பு தந்த இனிப்பு என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில் பல்வேறு அறம் சார்ந்த கருத்துக்களை ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்துடன் கதைகள் புனையப்பட்டு உண்மை கதைகளை இணைத்து சில உண
கசப்பு தந்த இனிப்பு என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில் பல்வேறு அறம் சார்ந்த கருத்துக்களை ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்துடன் கதைகள் புனையப்பட்டு உண்மை கதைகளை இணைத்து சில உண்மை சம்பவங்களை கூட பிணைத்து எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் மொத்தமும் நான்கு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. பெற்றோர் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது. பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது. பயணம் போகும் பொழுது நம் திட்டமிடுதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது. குழுவாக இணைந்து நாம் ஒரு காரியத்தை குறித்தோ அல்லது ஒரு லட்சியத்தை குறித்தோ பயணிக்கும் பொழுது நாம் நம் லட்சிய பயணத்தில் எப்படி அடிபிறழாமல் செயலாற்ற வேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய தொகுப்பாக இந்த சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இதற்கு உங்களுடைய மேலான ஆதரவை தந்து படித்து பயனுற வேண்டிக்கொள்கிறேன்.
The gateway to the world of Economics this book desire to cultivate a strong ideology on economics. I am sure it will definitely be helpful and useful to obtain the fundamental and essential elements to be understood from the field of Economics.
This book also consists of the ideologies like shares, securities, dividends & debentures. Modern economic thoughts are also briefly explained.
I hope it will definitely not make you tir
The gateway to the world of Economics this book desire to cultivate a strong ideology on economics. I am sure it will definitely be helpful and useful to obtain the fundamental and essential elements to be understood from the field of Economics.
This book also consists of the ideologies like shares, securities, dividends & debentures. Modern economic thoughts are also briefly explained.
I hope it will definitely not make you tired at any segments. For two decades the dream of making, molding, and presenting economic thought, these books my dream came true. This is the collection of ideologies from several books, journals, and papers.
Let's start the journey of Economics join me with me thank you.
The world of commerce is always like a boat floating in the sea. We can able to predict the rain but we can't predict when and where at what time shelter the storm and thunder comes. It is easy and possible to get the knowledge and accumulate the data into our natural system but the application of ideologies plays the vital role in the implementation of management ethics and rules in reality. For a successful organisation an effective management is most import
The world of commerce is always like a boat floating in the sea. We can able to predict the rain but we can't predict when and where at what time shelter the storm and thunder comes. It is easy and possible to get the knowledge and accumulate the data into our natural system but the application of ideologies plays the vital role in the implementation of management ethics and rules in reality. For a successful organisation an effective management is most important and it is the foundation of any organisation model or structure. Organizations shall be classified into many types according to their size or scale, but implementations of management ideologies into reality according to the changing commerce world. Unexpectedly anything shall happen at any time from the commencement of business, through handling strongly and smartly the situations shall be destroyed according to the sustainable efficiency of an effective manager or management. This book will definitely give you an overall idea about management, fundamentals of management, features, and characteristics of management, organization, features, and characteristics of the organization, powerful management, dynamic management, systematic management, upgrading management, technical management & situational management which leads to the effective management any successful organization. If any discomfort hits you kindly forgive me, for my unplanned mistakes.
என் அன்பு தமிழ் உறவுகளுக்கு நம்மை இணைக்கும் இந்த அழகிய மொழி மற்றும் படைப்பு பாலம் வழியாக, உங்கள் அனைவரோடும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நதிகள் பின்வாங்குவதில்லை என
என் அன்பு தமிழ் உறவுகளுக்கு நம்மை இணைக்கும் இந்த அழகிய மொழி மற்றும் படைப்பு பாலம் வழியாக, உங்கள் அனைவரோடும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நதிகள் பின்வாங்குவதில்லை என்னும் இந்த படைப்பு. ஒரு லட்சியத்தை யோ அல்லது ஒரு குறிக்கோளை எண்ணி அதற்காக தன்னைத்தானே உருக்கிக் கொண்டு, உழைத்து போராடும் யாருக்கும் இந்த புத்தகம் பொருந்தும். முயற்சி திருவினையாக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், என்னும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் வழியாக நம் தமிழ் அன்பர்கள் பல படைப்புகளை நமக்கு வழங்கி இருந்தாலும், சாதனைப் பயணத்தில் துவண்டு போகும் மனிதருக்கு தட்டிக் கொடுக்கும் கருவியே இந்த புத்தகத்தின் மிக முக்கியமான வேலை ஆகும். பயணத்தில் இடையில் நிற்றலும், பொங்கல் துயரங்கள் எதிர்வரும் போதும், எத்தனையோ இடர்பாடுகள் குறித்த போதும் நதிகள் தங்கள் பயணத்தில் பின்வாங்காமல் முன்னேறி செல்கின்றன, அதனையே இந்தப் புத்தகத்தில் 12 தலைப்புகள் வாயிலாக விரிவாக விளக்கமாக உதாரணங்களுடன் வெளிப்படுத்தி இருக்கிறோம். இதனைப் படித்து பயனடைய உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் A P இமாலயன்.
புதுக்கவிதைகளின் தொகுப்பு, ஐக்கூ கவிதைகளின் பெட்டகம், மாறுபட்ட சிந்தனைகளை நவீனப்படுத்தி சுவையுடன் படைத்த அளித்திருக்கிறார். புலவர் இமாலயன் அவர்களின் அற்புதமான படைபு
புதுக்கவிதைகளின் தொகுப்பு, ஐக்கூ கவிதைகளின் பெட்டகம், மாறுபட்ட சிந்தனைகளை நவீனப்படுத்தி சுவையுடன் படைத்த அளித்திருக்கிறார். புலவர் இமாலயன் அவர்களின் அற்புதமான படைபுகளுள் மிகவும் அழகான ஒன்று.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.