Share this book with your friends

ungal paarvaikku en anubava karuththu kalavai / உங்கள் பார்வைக்கு என் அனுபவ கருத்து கலவை

Author Name: P. Muthukumaran | Format: Paperback | Genre : Poetry | Other Details

கவிதை,தத்துவங்கள்,கதைகள் எழுத யாரும் கற்று கொடுக்க முடியாது.
     மனதில் பதிந்த நினைவுகள் வழி எண்ணங்கள் அனுபவத்தின் மூலம் உதித்த உணர்ச்சிகள்,கற்பனைகளும் கலந்த கலவையே நல்ல கவிதைக்கு கருப்பொருள்.
     என் கவிதைகள் அனைத்தும் என் வாழ்வில் எங்கோ எப்போதோ ஒரு காலகட்டத்தில் என் மனதில் பதிந்த கருக்கள் அவற்றை உங்களுக்கு நல்ல எண்ணத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

Read More...
Paperback
Paperback 185

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பி. முத்துக்குமரன்

 எனது பெயர் முத்துக்குமரன் பி நான் அடிப்படையில் ஒரு ஆசிரியர்.  தமிழ் மீது எனக்கு அதிக ஆர்வம்.  
     நான் எழுதிய கவிதை,கதை,ஜோக்ஸ்,துணுக்குகள், பல வலைத்தளங்களில் வெளிவந்த பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.  நான் பல வருடங்கள் எழுதினாலும் என்னை கவிஞனாக அங்கீகரித்தது நான் எழுதிய காஜா புயல் கவிதை.
     என்னை எழுத தூண்டிய இறைவனுக்கும் மற்றும் உற்சாகப்படுத்திய வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Read More...

Achievements

+1 more
View All