Share this book with your friends

UNNAI PARTHA NODIYIL / உன்னை பார்த்த நொடியில்

Author Name: MATHI MEENAACHI | Format: Hardcover | Genre : Families & Relationships | Other Details

திருமணம் முடிந்த ஒரு பெண் கணவன் வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு உள்ளவர்களால் அவளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அவன் அவளை விரும்பி திருமணம் செய்து இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளை குற்றவாளியாக பார்க்கிறான். செய்யாத தவறால் அவள் பழி சுமக்க கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. அதை எப்படி சரி செய்கிறார்கள் என்பதே கதை.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மதி மீனாட்சி

சிறு வயதில் வீட்டு பொரியவர்கள் நூலகங்களில் இருந்து எடுத்து வரும் நாவல்களை வாசித்திருக்கிறேன்.  நான் எங்கு பயணித்தாலும் என்னுடன் ஒரு புத்தகமும் பயணிக்கும். பிடித்தமான சில கதைகளை பற்றி பேசுவேன். அதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை கவனித்த  கணவர் என்னை கதை எழுத கூறினார். ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும் எனக்கு பிடித்தமான செயலை செய்ய தொடங்கியதும் ஒரு நிறைவு  கிடைத்துள்ளது.

Read More...

Achievements